Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, August 26, 2012

ப்ளாக் முதலாளிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது

நாம் பதிவு எழுதினால் மட்டும் போதாது நமது பதிவை பிரபலம் செய்ய வலை

திரட்டி , சமூக வலைதளங்களில் பகிர வேண்டும் மற்றும் தேடல்

பொறியில்(கூகிள் ,யாஹூ .பிங் ,போன்ற )தேடலில்  நமது பதிவை இணைக்க

வேண்டும் முந்தைய பதிவில் கூகிள் தேடலில் நமது தளத்தை எப்படி

இணைப்பது  என்று பார்த்தோம் அல்லவா (படிக்காதவர்கள் படிக்கவும் )

கூகிள் தேடலில் உங்கள் வலைப்பூ சேர்ப்பது எப்படி  இந்த பதிவில் நாம் பார்க்க போவது

மிகவும் முக்கியமானது தேடல் பொறிக்கு ஏற்றது போல நமது பதிவை எப்படி

மாற்றி அமைப்பது என்று தான் என்று பார்க்க போகும் பாடம்

ப்ளாக்யில்  எப்பொழுதும் பதிவை கிளிக் செய்தால் உலவி மேல் பகுதில்

முதலில் நமது தளத்தின் பெயர் பிறகு நமது தளத்தின் தலைப்பு உள்ளது

போல தான் பிளாக்கர் தளம் அமைத்து இருக்கும் நமது டெம்ப்ளேட் ,

முதலில் தளத்தின் பெயர் வந்தால் நமது தளத்தை தேடல் என்ஜின்

 முன்னிலை படுத்தது  முதலில் பதிவின் தலைப்பு பிறகு தான் நமது

தளத்தின் பெயர் இருக்க வேண்டும் அப்பொழுது தான் நமது தளத்திற்கு

முன்னுரிமை கிடைக்கும் உதாரணத்துக்கு  கிழே உள்ள படத்தை பார்க்கவும்

முதலில் உள்ளது தான் சரி (சாப்ட்வேர் பதிவு ) பதிவை கிளிக் செய்தால்

பதிவின் தலைப்பு தான் முதலில் வர வேண்டும்

இரண்டவது உள்ளது (ஆசாத் மேலதனியம் சாப்ட்வேர் இல்லமல் )என்று

இருந்தால் நமது தளத்தை தேடல் என்ஜின் முன்னிலை எடுக்காது

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்





சரி வாங்க பாஸ் எப்படி முதலில் பதிவின் தலைப்பு  பிறகு நமது தளத்தின்

பெயர் எப்படி மாற்றுவது என்று பார்போம்

முதலில் வழக்கம் போல உங்களது டெம்ப்ளேட் டவுன்லோட் செய்து விட்டு

இதை முயற்சி செய்யவும் கோடிங் இணைப்பதில் ஏதேனும் தவறு நடந்தால்

மீண்டும் அப்லோட் செய்து கொள்ளலாம் உதவிக்கு கிழே உள்ள படத்தை

பார்க்கவும்





முதலில் டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும் அடுத்து டெம்ப்ளேட் கிளிக் செய்து

உதவிக்கு (DESIGN - EDIT HTML  ) proceed பிறகு  EXPAND WIDGET TEMPLATE கிளிக் செய்து 

கொள்ளவும் 

பிறகு கிழே உள்ள கோடிங்   ctrl +f  குடுத்து தேடவும் 




<title><data:blog.pagetitle/></title>
பிறகு மேலே உள்ளதை   நீக்கிவிட்டு அதற்கு பதிலாக கிழே உள்ள 

கோடிங் கவனமாக  சேர்க்கவும் 




<b:if cond='data:blog.pageName == ""'>

<title><data:blog.title/></title>

<b:else/>

<title><data:blog.pageName/> | <data:blog.title/></title>

</b:if>


பிறகு சேமித்து கொள்ளவும்  நன்றி வாழ்க பாரதம் 


குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

3 comments:

  1. பலருக்கும் பயன் தரும் தகவல்கள்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்கள். அறிந்து கொண்டேன். என்னை போன்ற அறிமுக பதிவர்களுக்கு பயன்படும் வகையில் பல தகவல்களை தருகீறிர்கள். நன்றி. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்