என்னுடைய 100 வது பதிவு
பேஸ்புக் புதுசு புதுசா எதாவது வசதி அறிமுகபடுத்தி சமுக வலைத்
தளத்தில் தன்னை முதலில் தக்க வைத்து கொண்டு இருக்கிறது இப்பொழுது
புதிதாக சோதனை முறையில் கமெண்ட் ரிப்லி வசதியை அறிமுக படுத்தி
உள்ளது பேஸ்புக் நிர்வாகம் (எப்படி நம்ம ப்ளாக்யில் வாசர்களின் கமெண்ட்
க்கு தனி தனியாக ரிப்லி செய்கிறோம் அதே முறையில் விரைவில்
வர போகிறது பேஸ்புக்யில் இப்பொழுது சோதனை முறையில் ஒரு சில
ரசிகர் பக்கங்களில் மட்டும் இதனை அறிமுக படுத்தி உள்ளது
(சற்று கவனமாக கவனிக்கவும் முன்பு நமது கமெண்ட் அருகில் லைக் மட்டும்
தான் இருக்கும் ஆனால் இப்பொழுது லைக் அருகில் ரிப்லி வசதி குடுக்க பட்டு
உள்ளது
அருமையான வசதி தான் முன்பு நண்பர்களின் கமெண்ட்க்கு ரிப்லி செய்ய
வேண்டும் என்றால் அவர்களின் பெயரை எழுதி தான் கமெண்ட் செய்வோம்
இந்த வழி முறை மிகவும் பயனுள்ளதாக அமையும் இதில் மேலும் ஒரு சிறப்பு
உள்ளது முன்பு நம் செய்யும் வரிசை அடிப்படையில் தான் இருக்கும்
ஆனால் இந்த புதிய முறையில் நமது கமெண்ட் முதலில் (first comment )
கண்பிக்க படும்
படத்தை பெரியதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும்
(ரொம்ப பெரிய பதிவாக தான் எழுத வேண்டும் என்று எண்ணினேன் ஆனால்
என்னுடைய கம்ப்யூட்டர் கிபோர்ட் என் பேச்சை கேட்காத காரணத்தினால்
(நன் ஒன்னு எழுதினால் அது ஒரு எழுத்து வருகிறது ஆகையால் )இத்துடன்
எனது பதிவை முடித்து கொள்கிறேன்)
என்னுடைய 50 வது பதிவில் நன் பதிவு எழுத ஆரம்பம் செய்ததை எழுதி
உள்ளேன் படிக்காதவர்கள் படிக்கவும்
என்னுடைய 50வது பதிவு (தொழில் நுட்பம் ,பிளாக்கர் )
நூறா-வ-து ப-தி-வு-க்-கு
ReplyDeleteவாழ்த்துக்கள் ! அண்ணா ..
பயனுள்ள வசதிதான் ..
வாழ்த்துகள் பாஸ் ... தொடரட்டும் உங்கள் பணி
ReplyDelete100 வது பதிவுகு என்னுடைய வாழ்த்துகள் ..
ReplyDelete100 பதிவில் டிசம்பர் 21 என்று அசத்தியிருக்கலாமே!
ReplyDeleteவாழ்த்துகள்.
நன்றி
www.padugai.com