Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, August 1, 2012

பேஸ்புக் நண்பர்களை முட்டாள் ஆக்க வேண்டுமா

இது ரொம்ப ஈஸி பாஸு இதற்கு எந்த மென்பொருள் உதவியும் 

தேவையில்லை கிழே உள்ள லிங்க் உங்க வால் பேப்பர் போஸ்ட் 

பண்ணினால் போதும் வைரஸ் எல்லாம் இல்ல பயப்பட தேவையில்லை 

http://facebook.com/profile.php?=73322363   (இந்த லிங்க் தான் )இந்த லிங்க் கிளிக் செய்தால்  உங்க 


profile போகும் யாரு கிளிக் பண்ணினாலும் அவர்கள் profile தான் போகும் 


                                                                 

         இந்த லிங்க் ஷேர் செய்த காரணத்தால் சண்டை கூட இது நாளா வந்துச்சு பாஸு 




புடிச்சு இருக்க அப்ப ஒட்டு போட்டு போங்க புடிக்கவில்லை என்றாலும் ஒட்டு போடுங்க 

பாஸ் நான் ஒன்னும் தப்ப நினைச்சுக மாட்டேன் 







குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

4 comments:

  1. கலக்கல் நண்பா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் புதிய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

      Delete
  2. இப்படியும் ஒரு சந்தோசமா ? ஹா... ஹா...

    ReplyDelete
  3. நானும் என்னமோன்னு நினச்சேன் கலகிட்டிங்க

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்