இந்த பதிவு சில பழைய ப்ளாக் முதலாளிகளுக்கும் தெரிந்து இருக்காது
என்று நான் கருதுகிறேன் புதிய ப்ளாக் முதலாளிகள் நமக்கு தெரியாததை
வேறு ப்ளாக் முதலாளி கிட்ட கேட்போம் எப்படி அவர்கள் தளத்தில்
கமென்ட் பாக்ஸ்யில் உதாரணமாக நமக்கு எப்படி அனைத்து பதிவுகளையும்
ஓரே பக்கத்தில் எப்படி வைக்கிறது என்று தெரியவில்லை அப்பொழுது என்ன
முதலாளி கிட்ட கேட்டு தானா தெரிஞ்சுகுவோம் அப்படி கேள்வி கேட்கும்
முன் உங்கள் சந்தேகளை கேட்கும் முன் கமெண்ட்ஸ் பாக்ஸ் கிழே உள்ள
l
subscribe by email அழுத்தி விட்டு கேட்கவும் அப்பொழுது தான் அவங்க
கமெண்ட்ஸ் செய்தால் நமக்கு மெயில் வரும் இல்லை என்றால் நமக்கு
அவர்கள் அளித்த பதில் தெரியாமலே போயிவிடும் கேள்வி கேட்டுவிட்டு
கமெண்ட்ஸ் செய்தால் நமக்கு மெயில் வரும் இல்லை என்றால் நமக்கு
அவர்கள் அளித்த பதில் தெரியாமலே போயிவிடும் கேள்வி கேட்டுவிட்டு
நமக்கு பதில் அளித்தார்கள் என்று அடிக்கடி அவர்கள் தளத்தை சென்று
பார்க்க அவசியமில்லை subscribe by email செய்வதினால் பதில் அளித்தால்
உடனே நமக்கு மெயில் வந்து விடும் சந்தேகம் இருந்தால்
கிழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்
தான் இதை பற்றியே தெரிந்து கொண்டேன் நானும் என் கிட்ட உள்ள
சந்தேகங்களை சில ப்ளாக் முதலாளிகள் கிட்ட கேட்டு இருக்கேன்
அவங்களும் அந்த கமெண்ட்ஸ் பதில் சொல்லுவாங்க
ஆனால் அது எனக்கு தெரியாது ஆமா எனக்கு மெயில் வந்தால் தானா
எனக்கு எப்படி தெரியும் அவங்க எனக்கு பதில் அளித்தார்கள என்று அடிக்கடி
சென்று பார்த்து கிட்டே இருப்பேன் முட்டாள் தனமாக அப்பறம் தான் ஓரு
தளத்தில் கமெண்ட்ஸ் பாக்ஸ் கிழே எழுதி இருந்தது என்ன எழுதி இருந்துச்சு
சந்தேகம் கேட்கும் முன் subscribe by email அழுத்தி விட்டு கேட்கவும் இப்படி தான்
எழுதி இருந்தது அப்பறம் தான் புரிஞ்சது
பதிவர்களுக்கு பயன்படும் தகவல் நண்பரே பகிர்ந்தமைக்கு நன்றிகள்
ReplyDeleteஅருமையான தகவல் நன்றி நண்பரே
ReplyDeleteபயனுள்ள தகவல்.... நன்றி...
ReplyDeleteதொடர்ந்து சிறப்பான பதிவுகளை வெளியிடும் நண்பனுக்கு நன்றி
ReplyDeleteஎனக்கு புதிய தகவல் நண்பா......தொடருங்கள்
ReplyDelete