பேஸ்புக்யில் போட்டோ அப்லோட் செய்து நுறு நண்பர்கள் வரை இணைப்பு
TAG குடுக்க முடியும் இது அனைவர்களுக்கும் தெரிந்ததே (நுறு நண்பர்களுக்கு
எப்படி போட்டோ இணைப்பு குடுப்பது என்று ஒரு பதிவு எழுதி உள்ளென்
படிக்காதவர்கள் படிக்கவும் ,,,பேஸ்புக் நிர்வாகம் இப்பொழுது 150 நண்பர்கள்
இந்த வசதி என்னை போன்று கொஞ்சம் பேஸ்புக் நண்பர்கள்
உள்ளவர்களுக்கு பயன்படாமல் இருந்தாலும் பேஸ்புக் ரசிகர் பக்கம்
FACEBOOK FAN PAGE உள்ளவர்களுக்கு கண்டிப்பாக சூப்பர் வசதி தான்
என்ன கொடுமை டா து ஒரு பதிவு எழுத முடிய வில்லை கூகிள்
ட்ரான்ஸ்லேட் இப்ப எல்லாம் நம்ம ஒன்னு எழுதினால் அது ஒன்னு வருது
ஆகையால் தான் பதிவு ரொம்ப விளக்கி எழுத முடிய வில்லை மன்னிக்கவும்
இருக்குற டேக் பிரச்சனை பத்தாதுன்னு நீங்க வேற புதுசு புதுசா சொல்லி தரீங்க..
ReplyDeleteஎதோ என்னால் முடிஞ்ச நாலு நல்ல காரியத்தில் இது ஒன்னு இன்னும் முனு பக்கி இருக்கு நண்பா :(
Deleteமிக அருமையான பதிவு
ReplyDeleteவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
தினபதிவு திரட்டியில் இன்று அட்ராசக்க சிறப்பு பேட்டி
http://www.dinapathivu.com/
தினபதிவு திரட்டி
உங்க நல்ல காரியத்துக்கு நன்றி.உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லப்பா
ReplyDelete