Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, October 27, 2012

பேஸ்புக்யில் அதிக லைக் வாங்குவது எப்படி ? ஆண்களுக்காக


பேஸ்புக் தெரியாத மனிதர்களே கிடையாது என்ற நிலைமை வந்து விட்டது

சமுக வலை தளங்களில் முதலிடத்தில் இன்று வரை பேஸ்புக் முதலிடத்தில்

உள்ளது சரி பேஸ்புக் புகழ்த்து பதிவு எழுதினால் எழுதிகிட்டே இருக்கலாம்

சரி வாங்க மேட்டர்க்கு போகலாம் (பதிவுக்கு போகலாம் ) பேஸ்புக்யில்

பெண்கள் ச்டடுஸ் அனுப்பினால் வரவேற்ப்பு இருக்கும் (அதிகமாக லைக்

கமென்ட் செய்வார்கள் ) ஆனால் ஆண்கள் ச்டடுஸ் அனுப்பினால் ஒருத்தனும்

கமென்ட் செய்றது இல்ல உதாரணமாக ஒரூ பொண்ணு பேஸ்புக்யில்

நான் தூங்கபோறேன் என்று ச்டடுஸ் போட்டால் கமென்ட் செய்யும் நண்பர்கள்

ஆண்கள் நான் தூக்கில் தொங்க போறேன் என்று ச்டடுஸ் போட்டால் கூட

ஒருத்தனும்  கமென்ட் பண்ணுறது இல்ல :)-




இப்படி உள்ளதால் தான் பேஸ்புக்யில் பல ஆண்கள் பெண்கள் பெயரில் 

பேஸ்புக் கணக்கு திறந்து ஆண்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள்

ஒரு உண்மையை சொல்லுறேன் நல்ல கேட்டுக்குங்க

பேஸ்புக் பொறுத்த வரையில் பேஸ்புக்யில்  பெண்கள் பெயரில் 

உள்ள கணக்கில் ஆயிரத்தில் 10 id கூட பெண்கள் அல்ல 

அனைத்தும் ஆண்கள் போலியாக உருவாக்கபட்டவையே 



ஆண்கள் ச்டடுஸ் அனுப்பினால் அதிக லைக் வாங்க வேண்டுமா அதற்கு

என்னிடம் சில யோசனைகள் உள்ளது எந்த வித பிராடு தனமும் இல்லாமல்

நேர் வழியில் லைக் வாங்க முடியும்

குறிப்பு :நீங்கள் அப்லோட் செய்யும் போட்டோ (புகை படத்திற்கு மட்டுமே

அதிக லைக்  வாங்க முடியும்

இது ரொம்ப சுலமான யோசனை (கொஞ்சம் மொக்கையாக இருந்தாலும்

பவர்புல் யோசனை தல


1.முதலில்  நண்பர்கள் அழைப்பு குடுக்கவும் (friend reguest ) அவர்களுக்கு 2000

நண்பர்களுக்கு மேல் உள்ளதா என்று பார்த்து விட்டு அழைப்பு குடுக்கவும்

உங்கள் நண்பர்கள் பட்டியலை குறைந்த பட்சம் நூறு நண்பர்கள் உயர்த்தி

கொள்ளுங்கள்

குறிப்பு :  யாருக்கு அழைப்பு குடுப்பது என்று தெரிய வில்லையா கவலையை

விடுங்கள் தெரியாத நண்பர்கள் இருந்தாலும் பரவாயில்லை

(2000 நண்பர்களுக்கு மேல் உள்ளவர்களை கண்டு புடிப்பது மிகவும் சுலபம்

பேஸ்புக்யில் உள்ள பெண்கள் பலருக்கும் 2000 நண்பர்களுக்கு மேல் தான்



2.பிறகு நீங்கள் அப்லோட் செய்ய நினைக்கும் புகை படத்தை பேஸ்புக்யில்

அப்லோட் செய்யவும்



3.பிறகு நீங்கள் அப்லோட் செய்த புகை படத்தின் கிழே இருக்கும் tag கிளிக்

செய்து புதிதாக நண்பர்கள் சேர்த்தவர்களுக்கு tag  குடுக்கவும்

குறிப்பு :அவர்களுக்கு tag  செய்தால் அவர்களின் நண்பர்களும் தெரியும் படி

உள்ளதா என்று பார்க்கவும் தெரியும் படி இருந்தால் மட்டும் tag  குடுக்கவும்


இதே ஆதாரம் (292 likes 938 share 51 coments )






இதே ஆதாரம் (150 likes 108 share 39 coments )


இதே ஆதாரம் (101 likes 147 share 52 coments )



இதே ஆதாரம் (143 likes 58 share 65 coments )




இதே ஆதாரம் (154 likes 120 share 23 coments )



இதே ஆதாரம் (133 likes 200 share 27 coments )


குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

4 comments:

  1. Replies
    1. நீக்கி விட்டேன் நண்பா இப்ப தான் பார்த்தேன் உங்கள் தளத்தில்

      Delete
  2. ஹக அருமையான பதிவு but யாருக்கும் tag செய்யாமல் like வாங்கலாம் ...

    ReplyDelete
  3. இப்படியெல்லாம் கூட யோசிப்பிங்களோ?

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்