Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, September 26, 2013

பேஸ்புக்யில் ஸ்டேட்டஸ் எடிட் செய்வது எப்படி ? புதிய வசதி

பேஸ்புக் யில் நாம் செய்யும் கமெண்ட்யில் ஏதேனும் குறை இருந்தால்

அல்லது எழுத்து பிழை இருந்தால் எடிட் செய்யும் வசதி அனைவரும்

அறிந்ததே தெரியாதவர்கள் கிழே உள்ள சுட்டியை கிளிக் செய்து படிக்கவும்

பேஸ்புக்யில் கமெண்ட் எடிட் செய்வது எப்படி ?


பேஸ்புக் யில் தவறாக ச்டடுஸ் அல்லது எழுத்து பிழை இருந்து அப்டேட் 

செய்தால் முன்பு அதை எடிட் செய்ய இயலாது பிறகு நாம் என்ன செய்யோம் 

அந்த ச்டடுஸ் நீக்கி விட்டு மீண்டும் எழுதி அப்டேட் செய்வோம் அல்லவா 

ஆனால் இப்பொழுது புதிதாக நாம் அப்டேட் செய்யும் ச்டடுஸ்யில் ஏதேனும் 

எழுத்து பிழை இருந்தால்  சுலபமாக எடிட் செய்ய முடியும்

முதலில் எடிட் செய்ய நினைக்கும் ச்டடுஸ் வலது புறத்தில் உள்ள பென்சில் 

ஐகனை கிளிக் செய்யவும் அதில் எடிட் போஸ்ட் என்பதை கிளிக் செய்து 

மாற்றி கொள்ளலாம் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 



எடிட் செய்து முடித்தவுடன் சேமித்து கொள்ளுங்கள் அவ்வளவு தான் நான் 

எடிட் செய்த படம் உங்கள் பார்வைக்கு 



இந்த வசதி முன்பு இல்லை எப்பொழுது அறிமுகம் ஆனது என்று 

தெரியவில்லை ஒரு மணி நேரம் முன்பு பேஸ்புக்யில் ச்டடுஸ் எழுதி 

கொண்டு இருக்கும் போது பதிவின் கிழே கை தவறி எடிட் அதில்  கிளிக் 

செய்து விட்டேன் அப்பொழுது தான் பார்த்தேன் இது மிகவும் பயன்படும் 

ஆகவே உங்களுடைய நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிரவும் 

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்