Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, September 17, 2013

ஆண்ட்ராய்ட்டு மொபைலில் தமிழ் லைவ் டிவி

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்


பதிவுக்கு போகும் முன் இதையும் தெரிந்து கொள்ளுங்கள் கடந்த ஆறு

மாதத்திற்கு முன்பே மொபைலில் எப்படி தமிழ் தொலைக்காட்சிகள் பார்ப்பது

என்று பதிவு எழுதி உள்ளேன் ,பிறகு எதற்கு எந்த பதிவு உங்க கேள்வி புரிகிறது

பாஸ் முன்பு சாதாரண நோக்கியா மொபைலில் எப்படி தமிழ் லைவ் டிவி

பார்ப்பது என்று தான் எழுதி உள்ளேன் பதிவை படிக்காதவர்கள் படிக்கவும்

சாதாரண மொபைலில் தமிழ் லைவ் டிவி பார்க்கலாம் 


இப்பொழுது ஆண்ட்ராய்ட்டு மொபைலில் எப்படி பார்ப்பது என்று பார்போம் 

வாங்க  நண்பர்களே முதலில் கிழே உள்ள கூகிள் பிளே இணைப்பில் கிளிக் 

செய்து ஆண்ட்ராய்ட்டு மொபைலில்  டவுன்லோட் செய்து கொள்ளவும்

https://play.google.com/store/apps/details?id=com.tru  அல்லது கிழே உள்ள படத்தை கிளிக் 

செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் 
                                                         
                                                           Cover art

இதன் சிறப்பு இந்த அப்பிளிகேசன்யில் 23 நேரடி  தமிழ் தொலைக்காட்சிகள் 

மற்றும் இந்தி ,இங்கிலீஷ் ,மலையாளம் ,தெலுங்கு ,கன்னட மற்றும் 200க்கும்  

மேற்பட்ட  பல மொழி தொலைக்காட்சிகளும்  பார்க்க முடியும் 

தமிழ் தொலைக்காட்சிகள் 

 (விஜய் டிவி ,கலைஞர் டிவி ,ஜெயா டிவி ,ஜெயா நியூஸ் ,ஜெயா மூவிஸ் ,

ஜெயா மியூசிக் ,ஜெயா மேக்ஸ் ,ராஜ் டிவி ,ராஜ் நியூஸ் ,தந்தி டிவி ,மற்றும் 

மக்கள்  தொலைக்காட்சி உள்ளன 

தமிழ் தொலைக்காட்சிகள் தவிற மாற்ற  மொழி தொலைக்காட்சிகள் பார்க்க 

கிழே உள்ளதை போல செய்தால் தான் வரும் உதாரணமாக செட்டிங்ஸ்யில் 

CHANGE LANGUAGE என்பதை கிளிக் செய்து தமிழ் என்று வைத்தால் தமிழ் 

தொலைக்காட்சிகள் மட்டுமே வரும் அதே போல தான் ஹிந்தி தேர்வு 

செய்தால் ஹிந்தி தொலைக்காட்சிகள்  மட்டுமே வரும் 




இதில் சில குறைகளும் உள்ளன டிவி ஐந்து நிமிடம் மட்டுமே 

தொடர்ச்சியாக வீடியோ வருகிறது இந்த அப்பிளிகேசன் இலவசம்  

 என்பதால் பணம் கட்டிபார்த்தால் தொடர்ச்சியாக வீடியோ வரும் 

சில தொலைக்காட்சிகள் தொடர்ச்சியாக வருகிறது அதற்கு அந்த தளத்தில் 

கட்டாயம் உறுபினராக சேர்த்து இருக்க வேண்டும் உறுப்பினர் சேர்வது 

இலவசம் தான் 

குறிப்பு : NEW USERS என்பதை கிளிக் செய்து பார்க்கலாம் ஆனால் வீடியோ 

அடிக்கடி  நின்று விடும் ஆகவே அந்த தளத்தில் உறுப்பினராக சேர்த்து 

கொள்ளவும் பெயர் ,ஈமெயில் முகவரி போன் அனைத்தும் குடுத்து விட்டு 

CONTINUE குடுக்கவும் லாகின் செய்யும் போது ஈமெயில் முகவரி மற்றும் 

உறுப்பினர் ஆகும் போது நீங்கள் கொடுத்த கடவுச்சொல் குடுத்து லாகின் 

செய்யவும்  உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 



எனது ஆண்ட்ராய்ட்டு மொபைலில்   எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் 

பார்வைக்கு 

                           



குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்