Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, September 13, 2013

ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணமால் போகிடுச்சா இங்க வாங்க ?

உங்கள் விலைஉயர்ந்த ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணமல் போகிடுச்சா

கவலையை விடுங்கள் ஈசியாக எடுத்து விடலாம் அதற்கு நீங்கள்

செய்ய வேண்டியது உங்கள் மொபைலில் ஜிமெயில் லாகின் செய்து இருக்க

வேண்டும் அப்படி செய்து இருந்தால் ஈசியாக எடுத்து விடலாம்

குறிப்பு :உங்க மொபைலை யாரும் திருடி இருந்தால் அதை கண்டுபுடிக்க

முடியாது ஏன் என்றால் உடனே வேற சிம் மாற்றி விடுவார்கள்  (சிம் மட்டும்

மாற்றினால் கூட நான் சொன்ன முறையில் கண்டு புடிக்கலாம் ஆனால்

மொபைல் ஆப் செய்தோ அல்லது முழுவதும் பார்மட் செய்து இருந்தால்

உங்க மொபைல் கோவிந்த கோவிந்த அவ்வ்வ்வ் சும்மா லொள்ஸ் பாஸ்


உதாரணமாக  வீட்டில் வைத்த மொபைலை காணவில்லை என்று வைத்து

கொள்ளுங்கள் ஒரு பேச்சுக்கு தான் பாஸ் அதுவும் silent mode சைலென்ட்

வைக்காமல் இருந்திருந்தால் கூட ஈசியாக அந்த மொபைல்க்கு கால் செய்து

எடுத்து விடலாம் ஆனால் சைலென்ட் வைத்து உள்ளோம் பிறகு  என்ன

வீடு  முழுவதும் கஷ்டபட்டு தேடி நம்ம மொபைலை கண்டுபுடிப்போம்

அல்லவா நான் சொல்வதை  முயற்சி செய்து பாருங்கள் சைலென்ட்  silent

வைத்து இருந்தாலும் ரிங் குடுக்க முடியும் உங்களுக்கு இந்த பதிவு மிகவும்

பயனுள்ளதாக அமையும் வாங்க பாஸ் பதிவுக்கு போகலாம்

முதலில் கிழே உள்ள சுட்டியை கிளிக் செய்யவும்

குறிப்பு :உங்கள் கணினி அல்லது நண்பர்கள் கணினி அல்லது மொபைலில் 

காணமல் போன ஆண்ட்ராய்ட்டு மொபைலில் ஜிமெயில் லாகின் செய்த அதே 

ஜிமெயில் முகவரியை லாகின் செய்து விட்டு கிழே உள்ள தளத்திற்கு 

செல்லவும் https://www.google.com/android/devicemanager?u=0 கிழே உள்ள படத்தை

போல உள்ள தளத்திற்கு இந்த இணைப்பு செல்லும் பிறகு அதில் உங்கள்

மொபைல் மாடல் மற்றும் கடைசியாக எந்த இடத்தில் அந்த மொபைல்

லாகின் செய்தது என்ற தகவல் இருக்கும் வலது பக்கத்தில் மேப் யிலும்

வரைபடத்தில் அந்த  இடத்தை பார்க்கலாம்

உதவிக்கு கிழே உள்ள வரைபடம்


அல்லது ரிங் என்பதை கிளிக் செய்து  உங்கள் மொபைல்க்கு ரிங் குடுக்க 

முடியும்  உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 


இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமுக வலைதளங்களில் 

பகிரவும் மற்றும் கருத்துகள் வரவேற்கபடுகின்றன 

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்