Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, August 16, 2013

ப்ளாக் A TO Z கேள்வி பதில் -ப்ளாக் முதலாளிகளே இங்க வாங்க

ப்ளாக் எப்படி தொடங்குவது ,பதிவு எழுதுவது ,டெம்ப்ளேட் அழகு படுத்துவது

மற்றும் விட்ஜெட் ,கேட்ஜெட் எப்படி சேர்ப்பது என்று நமது தளத்தில்

ஏற்கனவே பதிவு எழுதி உள்ளேன் பார்க்க எனது  தளத்தின் மேல் பகுதியில்

உள்ள அனைத்து பதிவுகளும் கிளிக் செய்து படிக்கவும் இனி உங்கள்

ப்ளாக் தொடர்பாக உள்ள சந்தேகங்கள் மற்றும் உங்கள் கேள்விகளை

கேட்கலாம் பெரும்பாலான ப்ளாக்யில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு

எழுதி உள்ளேன் முதலில் எனது தளத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும்

பார்க்கவும்  அல்லது வலது பக்கத்தில் உள்ள தேடுதல் பெட்டியில் தேடவும்

அதில் உங்களுக்கான பதில் இல்லை என்றால் இங்கே கேள்வி

கேட்கவும்

கேள்வி கேட்கும் முன் உங்கள் கேள்வியை விபரமாக மற்றும்

தெளிவாக கேட்கவும் ...ஒரு சில பிரச்சனைகளை சொல்வதை விட

புகைப்படமாக அனுபினால் ஈசியாக புரிந்து கொள்ள முடியும் கணினியின்

திரையை போட்டோ ஸ்க்ரீன் சாட் எடுக்க எனது தளத்திலையே உள்ளது

டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

பிளாக் பதிவர்களுக்கு தேவையான மென்பொருள் 


                    

நீங்க புதிய ப்ளாக் முதலாளியா  இதையும் கொஞ்சம் படிங்க

ப்ளாக் முதலாளிகள் செய்யும் பெரும்பாலான தவறுகள் 

1.தேவை இல்லாத கேட்ஜெட் (உதாரணமாக நமது தளத்தில் எத்தனை பெயர் 

ஆன்லைன்யில் உள்ளார்கள் கேட்ஜெட் )இதை போன்ற கேட்ஜெட்  

சேர்ப்பதுதால்  இதனால் நமது தளம் திறக்கும் நேரம் அதிகம் ஆகும் 

ஆகையால் அதை தவிர்க்கவும் மற்றும் 

டெம்ப்ளேட் அழகாய் வைத்து கொள்ள வேண்டும் 

2.பெரும்பாலான தளங்களில் பக்கம் உருவாக்கி வைக்க வில்லை (பக்கம் 

உருவாக்கி வைப்பதால் என்ன பலன் உதாரணமாக ஒரு பதிவு எழுதி வலை 

திரட்டியில் சேர்த்து உள்ளீர்கள் உங்கள் பதிவு அவர்களின் வாசகர்களுக்கு 

புடித்து இருந்தால் அதை பார்த்து விட்டு உங்க தளம் வந்து படிப்பார்கள் நீங்கள் 

பக்கம் உருவாக்கி வைத்து இருந்தால் ஏனைய பதிவுகளும் அவர்களுக்கு 

தெரியும் அவர்களுக்கு உபயோகமா இருந்தால் அதை யும் படிப்பார்கள் பக்கம் 

உருவாக்கி வைக்க வில்லை என்றால் ஏனைய பதிவுகள் தெரியாது பக்கம் 

உருவாக்க மற்றும் ஏனைய சந்தேகங்களுக்கு கிழே உள்ள பதிவை படிக்கவும் 


கிழே உள்ள சிவப்பு கட்டம் அது தான் பக்கம் ..பக்கம் உருவாக்கி மேல் 

பகுதியில் அல்லது வலது பக்கத்தில் வைத்து கொள்ளலாம் நான் மேல் 

பகுதியில் வைத்து உள்ளேன் கிழே உள்ள படத்தை பார்க்கவும் 



3.பதிவு எழுதினால் மட்டும் போதாது பதிவை மறக்காமல் வலை திரட்டி 

மற்றும் சமுக வலைதளங்களிலும் பகிரவும் தமிழில் இயங்கும் வலை திரட்டி 

அனைத்தும் எனது தளத்தில் மேல் பகுதியில்  உள்ளது பார்க்கவும் 

4.உங்களுடைய பதிவின் கருத்தை அறிந்து கொள்ள வாசகர்களின் கருத்து 

தான் பெரும்பங்கு வகிக்கிறது பெரும்பாலான தளங்களில் கருத்து பெட்டி 

சேர்க்கவே இல்லை ,பேஸ் புக் கமெண்ட் பேட்டியும் சேர்க்கலாம் இதனால் 

பேஸ்புக் கமெண்ட் பெட்டியில் எழுத படும் ஒவ்வரு கமெண்ட்டும் கமெண்ட் 

எழுதும் அவர்களுடைய நண்பர்களுக்கும்  தெரியும் இதனால் நமது தளம் 

மேலும் பிரபலம் ஆகும் பேஸ் புக் எப்படி சேர்ப்பது என்று தெரியவில்லையா 

கவலை வேண்டாம் என்னுடைய தளத்தில் எப்படி பேஸ்புக் கமெண்ட் பெட்டி 

சேர்ப்பது என்று எழுதி உள்ளேன் பார்க்க மேல் பகுதில் உள்ள அனைத்து 

பதிவுகளும் கிளிக் செய்து பார்க்கவும் 

5.புதிய ப்ளாக் முதலாளிகளுகாக நான் உருவாக்கிய ப்ளாக் டெம்ப்ளேட்

அதன் அம்சங்கள் தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

http://asathalimelathaniyam.blogspot.com/2012/08/free-template-download.html

ப்ளாக் முதலாளிகள் செய்யும் தவறுகள் நிறைய எழுத வேண்டும் என்ற 

ஆசை எனக்கும் உண்டு ஆனால் பதிவின் நீளம் இத்துடன் முடித்து 

கொள்கிறேன் 

உங்கள் கேள்விகளை இந்த பெட்டியில் எழுதுங்கள் அல்லது என் மின்ஞ்சல் 

முகவரிக்கு அனுப்புங்கள் உங்கள் கேள்விக்கான பதில் அதிகபட்சமாக 

இரண்டு நாளில் அனுப்ப படும் மெயில் அனுப்ப எனது தளத்தில் வலது 

பக்கத்தில் உள்ள  தொடர்புக்கு அதில் அனுப்பவும் 

முதலில் உங்கள் பெயர் அடுத்து உங்களுடைய ஈமெயில் முகவரி அடுத்து 

மெசேஜ் பெட்டியில் உங்களுடைய கேள்வியை கேட்கவும் மறக்காமல் 

மெசேஜ் பெட்டியில் அவசியம் உங்களுடைய தளத்தின் முகவரியும் சேர்த்து 

அனுப்பவும் என்னுடன் ஸ்கைப்யில் உரையாட ASATH.ASA (ASATH புள்ளி

வைத்து ASA  )







குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

2 comments:

  1. sir

    how we add calenadr to my blog and how we add animated bulb i mean when i touch letter
    that time the light on other time light offf reply sir my blog is .http://www.thagavalurimaisattam.blogspot.in/

    ReplyDelete
  2. Assalamu alaikkum ...ji....en new blog ல blog title இரண்டு தடவை இருக்கு ஒன்றை நீங்க முடியலை அதற்கு என்ன பண்ணலாம் .....

    My blog onlineoli.blogspot.com

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்