Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 3, 2012

இலவசமாக ரேடியோ தொடங்குவது எப்படி ?

உங்கள்  பெயரில் ரேடியோ ஈசியாக தொடங்கலாம்  பதிவுக்கு போகும் முன்


இலவசமாக டிவி தொடங்குவது எப்படி பதிவையும் படிக்கவும்

ரேடியோ தொடங்க முதலில் இந்த தளத்திற்கு http://www.iradeo.com/ செல்லவும்

பிறகு புதிதாக உங்களுக்கு என்று ஒரு புதிய கணக்கை திறக்கவும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்


பிறகு basic free என்பதை கிளிக் செய்யவும் 


அடுத்து ஈமெயில் ,கடவுச்சொல் குடுத்து புதிய கணக்கை திறக்கவும்

 அடுத்து create new station கிளிக் செய்யவும்

அடுத்து ரேடியோவிற்கு குடுக்க நினைக்கும் பெயர் மட்டும் வண்ணம் 

தேர்வு செய்து கொள்ளவும் 


(குறிப்பு : mp3 file  மட்டுமே அப்லோட் செய்யவும்  mp3 file  மட்டும் தான் 

சப்போர்ட் செய்யும்  auto play என்பதை கிளிக் செய்தால் play செய்யாமலே 

தானாக  ரேடியோ ஒலிக்கும் பிறகு  உங்கள் தளத்தில் புதிதாக

 உருவாக்கிய  ரேடியோவை  இணைக்க  கிழே உள்ள படத்தை பார்க்கவும் 


பிறகு  கோடிங் கோப்பி செய்து உங்கள் தளத்தில் இணைத்து பயன்பெறவும் 


நான் உருவாக்கிய ரேடியோ எப்படி இருக்கு பாஸ் 




நல்ல இருக்க இல்ல மொக்கையா இருக்க :)-

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

4 comments:

  1. பிரயோசமனான பதிவு நண்பா...
    எனக்கு சிறிய தேவை ஒன்று உள்ளது அதற்குப் பயன்படும் என நினைக்கிறேன்

    ReplyDelete
  2. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    ReplyDelete
  3. நானும் ஒரு சேனல் தொடங்கியாச்சு நண்பா

    ReplyDelete
  4. Ringtones எல்லாத்தையும் சேர்த்து ரேடியோவா? ம்ம்ம்... கலக்குங்க...

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்