Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 27, 2012

படத்துடன் கூடிய பேஸ்புக் பேஜ் லைக் பாக்ஸ் வலைப்பூவில்

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்

பேஸ்புக் பேஜ் லைக் பாக்ஸ் எப்படி நமது தளத்தில் வைப்பது என்று பல தமிழ்

தளங்களில் இருந்தாலும் நமது தளத்தின் வாசகர்களின் வசதிக்காக

என்னுடைய எழுத்து நடையில் எழுத போகிறேன் (கிறுக்க போகிறேன்

உங்களுக்காக ) பேஸ்புக் படத்துடன் கூடிய லைக் நமது தளத்தில் வைப்பது

எப்படி என்று படத்துடன் விளக்கம் சேர்த்து படிக்காத அறிவளிகளுகும் புரியும்

படி எழுத போகிறேன் வாங்க பாஸ் பதிவுக்கு போகலாம்

முதலில் கிழே உள்ள தளத்திற்கு செல்லவும் உங்கள் அக்கௌன்ட் லாகின்

செய்து http://developers.facebook.com/docs/reference/plugins/like-box/   பிறகு உங்கள்

பேஸ்புக் பேஜ் முகவரி மற்றும் பேஸ்புக் பெட்டியின் அளவு ,பெட்டியின்  கலர்

மற்றும் பேஸ்புக் லைக் பாக்ஸ்யில்  படம் (லைக் செய்தவார்களின் படம் )

கிளிக் செய்து பிறகு கேட் கோடு என்பதை கிளிக் செய்து உங்கள் தளத்தில்

இணைத்து கொள்ளவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்




பிறகு கோடிங் எடுத்து உங்கள் தளத்தில் இணைத்து கொள்ளவும் கோடிங்

எப்படி எடுப்பது என்று தெரிய வில்லை என்றால் உதவிக்கு கிழே உள்ள

படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்




கோடிங் எடுத்து உங்கள் தளத்தில் இணைத்து கொள்ளவும்   உங்கள் தளத்தில்

எப்படி இணைப்பது என்று தெரிய வில்லையா  கவலையை விடுங்க

கிழே உள்ள பதிவை படித்து தெரிந்து கொள்ளவும்

ப்ளாக் :விட்ஜெட் சேர்ப்பது எப்படி -பாடம் 6

பேஸ்புக் பேஜ் லைக் பாக்ஸ் மேலும் சில வசதிகள் உள்ளது

மேலே சொன்னது படத்துடன் கூடிய லைக் பாக்ஸ் லைக் செய்த நபர்களின்

படம் தெரிய கூடாது என்றால் மேலே சொன்ன அதே வழி முறையில்

Stream (?) மற்றும் Header (?) என்பதில் கிளிக் செய்தால் உங்கள் தளத்தில் நீங்கள்

கடைசியாக பகிர்ந்த பதிவின் இணைப்பு வந்து விடும்

குறிப்பு :show faces என்பதில் கிளிக் உள்ளதை நீக்கி விட வேண்டும்

உதவிக்கு கிழே கிழே உள்ள படத்தை பார்க்கவும்



அல்லது உங்கள் தளத்தில் லைக் செய்த நபர்களின் படத்துடன் பேஸ்புக்

கடைசியாக பகிர்ந்த பதிவின் தலைப்பு வர வேண்டும் என்றால் உதவிக்கு

கிழே உள்ள படத்தை பார்க்கவும்


இந்த பதிவு புடித்து இருந்தால் வலது பக்கத்தில் உள்ள என்னுடைய பேஜ்

லைக் பாக்ஸ்யில்  கண்டிப்பாக லைக் செய்து விட்டு தான் போக வேண்டும்


                                                                                                             நன்றி வாழ்க பாரதம்

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

4 comments:

  1. நல்லா இருக்கு..புரியும்படி சொன்ன விதம் அருமை

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்கள். அறிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  3. வணக்கம் தோழர், நீங்கள் தரும் பயனுள்ள தகவலால் நானும் வலைப்பூ உருவாக்கி வந்துள்ளேன், ஆனால் எனக்கு ஒரு அய்யம் “வலைப்பூவில் பேஜ் உருவாக்கிறோம் அதில் தனியாக போஸ்ட் பண்ணலாமா? முடியாதா?
    அதாவது ஹோம் பேஜ் மட்டும் தான் போஸ்ட் பண்ண முடியுமா? தாங்கள் தெளிவு படுத்தினால் நன்றாக் இருக்கும்,mukavaivaalidhasan@gmail.com

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நான் எழுதிய முந்தைய பக்கம்(பேஜ்) உருவாக்குவது பதிவை படிக்கவும்

      ப்ளாக் பக்கங்கள் உருவாக்குவது எப்படி பாடம்-8

      Delete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்