Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 27, 2012

கூகிள் பின்பற்றுபவர்கள் விட்ஜெட் இணைப்பது எப்படி

கூகிள் பின்பற்றுபவர்கள் விட்ஜெட் சில மாதங்கள் முன்பு  கூகிள் நிறுத்தி

வைத்து உள்ளது அனைவரும் அறிந்ததே முன்பு கூகிள் பின்பற்றுபவர்கள்

சேர்க்க வேண்டும் என்றால் ஈசியாக கூகிள் பின்பற்றுபவர்கள்  தளத்திற்கு

சென்று இணைத்து விடலாம்  கூகிள் பின்பற்றுபவர்கள் விட்ஜெட் தமிழ்

மற்றும் ஆங்கிலத்தில் எப்படி இணைப்பது என்று இதுவரை   யாரும் பதிவு

எழுதவில்லை (இதில்  இருந்து என்ன தெரிகிறது என்னுடைய பதிவு தான் 

முதல் பதிவு என்று  சொல்லாமல் சொல்லுகிற  போன்று இல்லை இது

தற்பெருமை அல்ல எல்லாம் ஓரு விளம்பரம் தான் ) நான் ரொம்ப நல்லவன்

நம்புங்க  பாஸ் நம்பிக்கை தான் வாழ்கை சரி வாங்க பதிவுக்கு போகலாம்

முதலில் கூகிள் பின்பற்றுபவர்கள் விட்ஜெட் சேர்த்து நான் உருவாக்கிய

http://199.91.153.142/x0ugd77d3qwg/33bhqam9wv35556/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D.xml

டெம்ப்ளேட் தரவிறக்கம்

செய்து கொள்ளவும் பிறகு உங்கள் தளத்தில் அப்லோட் செய்து கொள்ளவும்

நான் உருவாக்கிய டெம்ப்ளேட் மாதிரி பார்க்க வேண்டும் என்றால் கிழே

உள்ள டெமோ என்பதை கிளிக் செய்து பார்க்கவும்



                                                          demo



நான் உருவாக்கிய டெம்ப்ளேட்யில்  உள்ள சிறப்பு 

                                                          நவ்பர் நீக்கி உள்ளது  ,மேலும் படிக்க பட்டன் 

சேர்த்து உள்ளேன் மேலும் தளம் அழகாய் வைக்க வேண்டிய கோடிங் சேர்த்து 

உள்ளேன் (லேபில் கிளிக் செய்தால் வரும் அனைத்து பதிவுகளையும் 

காட்ட வேண்டுமா செய்தி நீக்கி உள்ளேன் )


எப்படி அப்லோட் செய்வது ,எப்படி உங்கள் தளத்தின் டெம்ப்ளேட் டவுன்லோட்

செய்வது என்று தெரிந்து கொள்ள உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



குறிப்பு :

  1. உங்களுடைய டெம்ப்ளேட் முதலில் டவுன்லோட் செய்து விட்டு

  இதை முயற்சிக்கவும் நான் உருவாக்கிய டெம்ப்ளேட் உங்களுக்கு புடிக்க

வில்லை என்றால் உன்னுடைய டெம்ப்ளேட் மீண்டும் அப்லோட் செய்து

கொள்ளலாம் (ஓரு முறை என்னுடைய டெம்ப்ளேட் உங்கள் இணைத்தல்

போதும் கூகிள் பின்பற்றுபவர்கள் விட்ஜெட்  சேர்ந்து கொள்ளும் உங்கள்

டெம்ப்ளேட்யில் கவலை பட தேவையில்லை உங்கள் பழைய

தோற்றத்திலேயே கூகிள் பின்பற்றுபவர்கள் விட்ஜெட்  இணைத்து விடலாம்  )








குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

2 comments:

  1. புதிய தகவல்

    ok ok பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  2. மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்