Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, July 22, 2012

ப்ளாக் :கேட்ஜெட் மற்றும் விட்ஜெட் சேர்ப்பது எப்படி -பாடம் 6


UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும் 

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து 

பெட்டியில் கேட்கவும் 

முந்தைய பதிவில் டெம்ப்ளேட் மாற்றுவது எப்படி என்று பார்த்தோம்


ப்ளாக்யில் புதிய புதிய வசதிகள் நாளுக்கு நாள் வந்து கொண்டு இருக்கிறது

அதை சேர்ப்பது  எப்படி என்று  இன்றைய பதிவில் பார்போம்

ப்ளாக்யில் புதிய வசதிகளை சேர்க்க இரண்டு வழிகள் உள்ளன

1-டெம்ப்ளேட் எடிட் செய்து கோடிங் சேர்ப்பது   - கேட்ஜெட் 

2.ப்ளாக் குடுக்கும் கட்ஜெட் முலமாக சேர்க்கலாம்-விட்ஜெட் 

முதலில் டெம்ப்ளேட் எப்படி எடிட் செய்து கேட்ஜெட் சேர்ப்பது  என்று 

பார்போம்  வாங்க நண்பர்களே 


முதலில் டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும்,அடுத்து டெம்ப்ளேட் கிளிக் செய்து

உள்ளே போகவும் அடுத்து edit html என்பதை தேர்ந்து எடுத்து போக வேண்டும் 


உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 

என்ன சேர்க்கிறது என்று தெரிய வில்லையா இதோ உங்களுக்காக 



 பதிவின் தலைப்பில் கிளிக் செய்து படித்து

உங்கள் தளத்தில் இணைத்து பயன் பெறவும் 



2.ப்ளாக் குடுக்கும் கேட்ஜெட்  முலமாக சேர்ப்பது  எப்படி என்று பார்போம்

முதலில் டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும் அடுத்து தளவமைப்பு கிளிக்

செய்யவும்,அடுத்து add getjet  என்பதை கிளிக் செய்து அதில்  html-java script

என்பதை தேர்ந்து எடுத்து அதில்  html கோடிங்  சேர்த்து சேமிக்கவும்

சந்தேகம் இருந்தால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்





       படத்தை பெரியதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும்


கோடிங்   எப்படி இணைப்பது என்று உள்ளது முயற்சி செய்து பார்க்கவும்

play  செய்து புதிய தலைமுறை டிவி பாக்கவும்   add getjet  மூலமாகவும்

உங்கள் தளத்தில் இணைக்கலாம்



குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

4 comments:

  1. பலருக்கும் பயன்படும் பதிவு

    ReplyDelete
    Replies
    1. நன்றி ,நீங்கள் தன் 100 வது கமென்ட்

      Delete
  2. படத்துடன் விளக்கம் அருமை !
    நன்றி.
    என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

    ReplyDelete
    Replies
    1. நன்றி ,நீங்கள் தன் 101 வது கமென்ட்

      Delete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்