Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, August 25, 2012

பழைய வலைப்பூவில் இருந்து புதியவலைப்பூ திருப்பி விட

நமது பழைய தளத்தின் முகவரில் இருந்து எப்படி புதிய தளத்திற்கு திருப்பி

விடுவது  என்பதை பார்க்கும் முன் இதன் பலனை அறிந்து கொள்வோம்

உதாரணமாக நமக்கு எற்கனவே ஓரு வலைப்பூ உள்ளது புதிதாக நாம் ஓரு

வலைப்பூ திறந்து பதிவு எழுதிகிறோம் அந்த (புதிய )வலைப்பூவிற்கு

வாசகர்கள் அதிகமாய் வந்து படிக்க வருவார்கள் என்பது கடினமே நமது

பழைய வலைப்பூவிற்கு வரும் அனைவரையும் அப்படியே புதிய தளத்திற்கு

திருப்பி அனுப்பினால் புதிய தளத்திற்கு வாசகர்கள் அதிகமாய் வருவதற்கு

வாய்ப்பு உள்ளது ( என்ன பாஸ் ட்ராபிக் போலிஸ் கூட்டிட்டு வந்து நிறுத்தி

விடுவோம் ) எப்படி  அறிவாளி தனமாக யோசிக்காமல்  என்னை போன்று

அறிவாளி, புத்திசாலி , வேற என்ன இருக்கிறதோ அது எல்லாம்  யோசிக்க

வேண்டும் குறிப்பு மேலே உள்ள அறிவாளி ,புத்திசாலி  என்ற வார்த்தை 

படிக்கும் போது சிரித்தால் சத்தியமாக சொல்கிறேன் உங்களை எல்லாம் ஓரு 

வருசம் என்னோட ப்ளாக் வர தடை விதிச்சு விடுவேன்  இது தான் இந்த

நாட்டமை தீர்ப்பு  சரி வாங்க பாஸ் பதிவுக்கு போகலாம்

முதலில் வழக்கம் போல உங்களது டெம்ப்ளேட் டவுன்லோட் செய்து விட்டு

இதை முயற்சி செய்யவும் கோடிங் இணைப்பதில் ஏதேனும் தவறு நடந்தால்

மீண்டும் அப்லோட் செய்து கொள்ளலாம் உதவிக்கு கிழே உள்ள படத்தை

பார்க்கவும்





முதலில் டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும் அடுத்து டெம்ப்ளேட் கிளிக் செய்து

உதவிக்கு (DESIGN - EDIT HTML  ) proceed பிறகு  EXPAND WIDGET TEMPLATE கிளிக் செய்து 

கொள்ளவும் 

பிறகு கிழே உள்ள கோடிங்   ctrl +f  குடுத்து தேடவும்



<head> 
மேலே உள்ள கோடிங் கண்டு புடித்து பிறகு அதன் கிழே கிழே உள்ள கோடிங்  

சேர்க்கவும்



<meta content='0;url=http://asathalimelathaniyam.blogspot.com' http-equiv='refresh'/>


குறிப்பு மேலே உள்ள சிவப்பு எழுத்தை நீக்கி விட்டு  உங்கள் புதிய

வலைப்பூவின் முகவரியை குடுக்கவும்  

demo பார்க்க கிழே உள்ள முகவரியில் கிளிக் செய்து பாருங்கள்

மேலே உள்ள தளம் சென்ற உடன் என்னுடைய தளதிற்கு திருப்பி அனுப்பும் 

thanglishbloggertips.blogspot.com என்னுடைய புதிய தளத்திற்கு சென்று விடும் 

லொள்ளு மேலே உள்ள என் தளத்தின் இணைப்பை மாற்றாமல் அப்படியே 

உங்கள் பழைய வலைபூவில்  இணைத்தால் உங்க கையில் ஓரு கோடி 

நிகழ்ச்சியில் சேர அனுமதி கிடைக்கும் இப்பொழுது தான் சன் டிவி முக்கிய 

செய்தியில் ஒடி கொண்டு இருக்கிறது 

நேற்று கூகிள் அட்சென்ஸ் வாங்க வேண்டும் என்று புதிதாய் ஓரு வலைப்பூ

ஆங்கிலத்தில் வலைப்பூ தொடக்கம் செய்தேன்  கூகிள் அட்சென்ஸ்

கோரிக்கை அனுப்பினேன் ஆனால் படுபாவி பசங்க என் கோரிக்கையை

நிராகரித்து விட்டார்கள் பாவிங்க கிட்ட பதில் வந்தது உங்கள் தளத்தின் மொழி

சப்போர்ட் செய்ய வில்லை (எனக்கு என்ன காரணம் என்றே தெரிய வில்லை

ஆங்கிலத்தில் தான் வலைப்பூ தொடங்கினேன் இதனால் தான் நேற்று பதிவு

கூட எழுத வில்லை புதிய வலைப்பூ தொடங்கி ஓரு நாளில் ஓரு பதிணைத்து

பதிவு  போஸ்ட்  செய்தேன் இதனால் ஓரு பலனும் கிடைக்க வில்லை

கூகிள் அட்சென்ஸ் வாங்குவது எப்படி உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க 

நண்பர்களே ஆங்கிலத்தில் ப்ளாக் தொடங்கியும் எதற்கு என்னுடைய 

கோரிக்கை நிராகரித்தார்கள் அது தான் எனக்கு புரிய வில்லை தமிழ் ப்ளாக் 

அட்சென்ஸ் குடுக்க மாட்டர்கள் என்று தான் ஆங்கிலத்தில் தொடக்கம்

செய்தேன் ஆனாலும் கூகிள் அட்சென்ஸ் கிடைக்கவில்லை   :)-  :)-  :)- 


குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

11 comments:

  1. நண்பரே உங்களுடைய வலை பூவின் மொழி ஆங்கிலம் என்று உள்ளதா என்று பார்க்கவும். ஒரு நாளில் அதிக பதிவுகள் எழுதினாலும் குறைந்தது ஒரு மாதம் ஆக வேண்டும், உங்களுடைய ப்ளாக் கிற்கு தினமும் குறிப்பிட்ட வாசகர்கள் வருகை தர வேண்டும், தொடருங்கள் நிச்சயம் அனுமதி கிடைக்கும். பதிவிற்கு நன்றி..
    இது குருவின் பக்கம்

    ReplyDelete
    Replies
    1. அதிக பதிவுகள் எழுதினாலும் குறைந்தது ஒரு மாதம் ஆக வேண்டும்,

      //////////////////////////////////////////////////////////////////

      என்னுடைய வலைப்பூ தொடங்கி ஓரு நாள் தான் ஆகிறது நண்பா ஓரு மாதம் கழித்து முயற்சி செய்து பார்கிறேன் ஆங்கிலத்தில் தான் உள்ளது தங்கள் வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி நண்பா /////

      Delete
    2. நண்பரே நீங்கள் தொடர்ந்து அப்டேட் செயுங்கள், மிகவும் நல்ல பதிவுகளை எழுதி அப்டேட் செயுங்கள் நிச்சயம் உங்களுக்கு அனுமதி கிடைக்கும்.

      ஒரு முறை கென்சல் ஆன ஐபி எட்ற்சுக்கு திரும்பவும் பெறுவது ரொம்ப கடினம்,,
      _________________________________________________

      இந்த கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை நண்பா, நான் 20 கும் மேல் ஒரே மெயில் லில் இருந்து தொடர்ந்து போராடி இறுதியாக அனுமதி கிடைத்தது

      Delete
    3. குழப்பத்தில் இருந்த எனக்கு நல்ல பதில் பதிவு எழுத முயற்சி செய்கிறேன் நன்றி நண்பா

      Delete
  2. பிளாக் தொடங்கி பதிவு போட்டவுடன் அட்சென்ஸ் குடுக்க மாட்டார்கள்,,

    உங்கள் பிளாக் கொஞ்சம் பழசாகனும் உங்க பிளாக்க தேடி வாசகர்கள் வரவேண்டும்,,உங்கள் பிளாக்கின் பதிவுகள் அவர்களை கவர வேண்டும்.. மீண்டும் முயற்சியுங்கள் வேறு ஐடியிலிருந்து.. ஆனால் ஒரு முறை கென்சல் ஆன ஐபி எட்ற்சுக்கு திரும்பவும் பெறுவது ரொம்ப கடினம்,,

    ReplyDelete
    Replies
    1. ஒரு முறை கென்சல் ஆன ஐபி எட்ற்சுக்கு திரும்பவும் பெறுவது ரொம்ப கடினம்,,

      //////////////////////////////////////////////////////////////////////

      என்ன நண்பா எப்படி குண்டு போடுறிங்க ////தங்கள் வருகைக்கும் ஆலோசனைக்கும்
      நன்றி நண்பா

      Delete
    2. நண்பரே உங்களுடைய தளத்திற்கு redirect கொடுதிருகுரீர்கள். அதை மாற்றுங்கள் இந்த தளமே தோன்றுகிறது அந்த அட்ரெஸ் சிலும்

      Delete
    3. நண்பா இப்பொழுது தான் மாற்றி அமைத்தேன் மீண்டும் முயற்சி செய்து பார்க்கவும்
      இன்றைய பதிவிற்கு டெமோ விற்காக redirect குடுத்தேன் (அட்சென்ஸ்
      கிடைக்காது என்று ஆனால் நீங்கள் சொன்ன பிறகு தான் ஒரு மாதம் கழித்து முயற்சி செய்து பார்க்கலாம் என்று மீண்டும் அந்த வலைப்பூ திறந்து உள்ளேன்

      Delete
    4. சரி நண்பரே நீங்கள் redirect கொடுக்க டெமோ blog create செய்து பயன்படுத்துங்கள். ஏனென்றால் உங்களுடைய வாசகர்களை பொருந்து தான் உங்களுட்கு அனுமதி கிடைக்கும்...

      Delete
    5. நன்றி நண்பா இப்பொழுது டெமோ வேறு இணைப்பு மாற்றி உள்ளேன் நண்பா

      Delete
  3. Genuine Adsense Account Sale.
    contect Mail:kingmedia.com@gmail.com

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்