Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, May 26, 2012

ப்ளாக்கரில் Navbar-ஐ நீக்குவது எப்படி


பிளாக்கர் தலைப்புக்கு மேலே SHARE ,REPORT அந்த இடம் பெயர் தான் NAVBAR 

NAVBAR இருக்கிறது  நம்மளுடைய பிளாக்கர் TEMPLATE அழகா தெரியாது 

NEXT BLOG பட்டன் அழுத்தினால் நம்ம பிளாக்கர் இருந்து அடுத்த பிளாக்கர் 

போகிடுவங்க இதனால் நம்மளுடைய தளத்துக்கு வருகிற வாசகர்களை 

இழக்க நேரிடலாம் ஆகையால் நாம் அவசியம் NAVBAR  நீக்க வேண்டும்



முதலில் BLOGGER DASHBOARD- TEMPLATE-EDIT HTML பகுதிக்கு செல்லவும் 

Download Full Template  என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். 
நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை 
Upload செய்து கொள்ளலாம்

Expand Widget Templates என்பதை கிளிக் செய்யவும்.

பிறகு கிழே உள்ள நிரலியை ctrl +f  குடுத்து தேடவும்
]]></b:skin>


அடுத்து கிழே உள்ள கோடிங் எடுத்து  ]]></b:skin> முன்பு முன்னால போஸ்ட் செய்யவும் 

#navbar-iframe {height:0px;visibility:hidden;display:none} 


கோடிங் போஸ்ட் செய்த உடன் பிறகு சேமித்து கொள்ளவும் 

அவ்வளவு தன் இனி NAVBAR உங்கள் தளத்தில் தெரியாது 




குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்