உங்களுடைய பதிவின் தலைப்பு மட்டும் அனிமேட்டர் விட்ஜெட் ஈசியாக
உங்கள் தளத்தில் இணைக்கலாம் இந்த சேவையை ப்ளாக்யின் பீட் பர்னர்
வழங்குகிறது பீட் பர்னர் முலமாக தான் நமது பதிவுகளை வாசகர்களுக்கு
மெயில் அனுப்பி கொண்டு இருக்கிறோம் அதே தளத்தில் தான்
இந்த வசதியையும் செய்ய முடியும்
Email Subscription-ஐ Feedburner (RSS Feed) வழியே தான் செயல்படுத்த போகிறோம்
அடுத்து நீங்கள் உருவாகிய பெட்டியின் முன்மாதிரி வரும்
(முன்பு தேர்வு செய்த கலர் எழுத்தின் அளவு )அதில் கடையில் save கிளிக்
செய்யவும் அடுத்து உருவாக்கிய விட்ஜெட் முன்மாதிரியின் கிழே உள்ள
choose one என்பதை தேர்ந்து எடுத்து பிளாக்கர்ரில் சேர்க்கவும்
அல்லது உங்களுக்கு விருப்பபட்ட இடத்தில் வைக்க choose one என்பதை
தேர்ந்து எடுத்து அதில் other ( just jimme the code ) கோடிங் கோப்பி எடுத்து
add getjet முலமாகவும் இணைக்கலாம் add getjet இணைக்க தெரியாதவர்கள்
இந்த இணைப்பில் சென்று ப்ளாக் :விட்ஜெட் சேர்ப்பது எப்படி -பாடம் 6 - New !!
படித்து விட்டு இணைக்கவும்

முதலில் www.feedburner.com தளத்திற்கு செல்லவும் பிறகு உங்களுடைய கூகிள் கணக்கின்
பெயர் ,கடவுச்சொல் குடுத்து உள்ளே நுழையவும் அடுத்து உங்களுடைய பீட் தலைப்பை
கிளிக் செய்யவும்
1.publicize என்ற இடத்தில் கிளிக் செய்யவும்
2.headline animatior என்பதை கிளிக் செய்யவும்
3.அடுத்து உங்களுடைய தளத்திற்கு வைக்க வேண்டிய பெட்டியின் அளவு கலர் தேர்வு
செய்து முடித்து விட்டு activate செய்யவும்
அடுத்து நீங்கள் உருவாகிய பெட்டியின் முன்மாதிரி வரும்
(முன்பு தேர்வு செய்த கலர் எழுத்தின் அளவு )அதில் கடையில் save கிளிக்
செய்யவும் அடுத்து உருவாக்கிய விட்ஜெட் முன்மாதிரியின் கிழே உள்ள
choose one என்பதை தேர்ந்து எடுத்து பிளாக்கர்ரில் சேர்க்கவும்
அல்லது உங்களுக்கு விருப்பபட்ட இடத்தில் வைக்க choose one என்பதை
தேர்ந்து எடுத்து அதில் other ( just jimme the code ) கோடிங் கோப்பி எடுத்து
add getjet முலமாகவும் இணைக்கலாம் add getjet இணைக்க தெரியாதவர்கள்
இந்த இணைப்பில் சென்று ப்ளாக் :விட்ஜெட் சேர்ப்பது எப்படி -பாடம் 6 - New !!
படித்து விட்டு இணைக்கவும்
இந்த பதிவு புடித்து இருந்தால் மறக்காமல் உங்கள் பொன்னான ஓட்டை
இன்டிலி தமிழ் 10, யு டான்ஸ்
ஓட்டு போட்டு பலரிடம் செல்ல வாய்ப்பு குடுங்கள் ,அப்படியே பேஸ்புக்ளையும் ஷேர்
பண்ணிடுங்க ரொம்ப கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன் ஓரு அவர்ட் குடுக்கலமே
அது தாங்க உங்க கமெண்ட்ஸ் நிறை குறை இருப்பின் தெரிவிக்கவும்
இதோ நான் உருவாக்கிய என்னுடைய தளத்தின் அனிமேட்டர் விட்ஜெட்
பிரயோசனமான தகவல் பாஸ்........ தொடருங்கள்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் நல்ல தகவல்களை கொடுத்தமைக்கு நன்றிகள் பல...
ReplyDeleteவ அலைக்கும் சலாம் சகோ
Delete