Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, September 30, 2013

பேஸ்புக் குரூப் முதலாளிகளே உங்களுக்கு தான் இந்த பதிவு

பேஸ்புக் யில் புதிது புதிதாக தினமும் வசதிகள் வழங்கபடுகின்றன கடந்த

இரண்டு நாட்களுக்கு முன்பு ச்டடுஸ் எடிட் வசதி அறிமுக படுத்தி இருந்தது

 இன்று குரூப் முதலாளிகளுக்கு  பயன்படும் வகையில் ஒரு புதிய வசதி

அறிமுகபடுத்தி உள்ளது பதிவுக்கு முன் என் சோக கதை படிச்சுட்டு அப்பறம்

பதிவுக்கு போகலாம்  நான் என் தளத்தில் போஸ்ட் செய்வதற்கு முன்பே

கோப்பி பேஸ்ட்  திருடர்கள் அவர்கள்  தளத்தில்  என் பதிவு

(முதலில் ச்டடுஸ் எடிட் பதிவு எழுதி இருந்தேன் பதிவையும் ஷேர் செய்து

விட்டேன் பேஸ்புக் மற்றும் வலை திரட்டியில்   ...ஒரு சின்ன குறை இருந்தது

பிறகு தான் கவனித்து அந்த பதிவை நீக்கி விட்டு மீண்டும் போஸ்ட் செய்து

இருந்தேன் (இதை எதற்கு சொல்கிறேன் என்றால் பதிவை எழுதிய உடன்

அவசர பட்டு ஷேர் செய்ய வேண்டாம் பதிவில் ஏதேனும் குறை உள்ளத என்று

ஒரு முறை பார்த்து விட்டு ஷேர் செய்யவும் ,அன்று முதலில் நான் ஷேர்

செய்த பதிவை பார்த்து என் தளத்திற்கு வந்தவர்கள் என் பதிவை  படிக்காமல்

சென்று இருப்பார்கள்   ப்ளாக் பற்றி தெரிந்தவர்கள் (home ) அழுத்தி பார்த்து

இருப்பார்கள் (சமுக வலை தளங்களில் இருந்து வந்தவர்கள் பெரும்பாலான

நபர்கள் கண்டிப்பாக படிக்காமல்  தான் சென்று இருப்பார்கள்  சாரி வாங்க

பாஸ்  பதிவுக்கு போகலாம் முந்தைய பதிவில்

கை தவறி கமெண்ட் எடிட் பட்டன் கிளிக் செய்த போது பார்த்தேன் என்று

சொல்லி இருந்தேன் அல்லவா அதே போல தான் இந்த வசதியும்

ஒரு அரை மணி நேரம் முன்பு ஒரு குரூப் தொடங்கலாம் என்று

தொடங்கி நான் மட்டும் போஸ்ட் செய்யும் படி செட்டிங்யில்

மாற்றி கொண்டேன் ஏன் என்றால் இஸ்லாமிய சம்மந்தமான ஹதீஸ்

மட்டுமே அந்த குரூப்யில் போஸ்ட் செய்ய வேண்டும் என்பதற்காக

அனைவரும் போஸ்ட் செய்வது படி வைத்தல் சினிமா மற்றும் வெட்டி பேச்சு

போஸ்ட் செய்வார்கள் என்பதால் தான் பிறகு தான் கவனித்தேன் அதன் கிழே

நமது வலைப்பூ வில் எப்படி நாம் அனுமதி குடுத்தால் மட்டுமே நாம் தளத்தில்

செய்ய படும் கமெண்ட் வாசகர்களுக்கு தெரியும் அதே போல பேஸ்புக்யிலும்

நாம் அனுமதி குடுத்தால் மட்டுமே அவர்களது போஸ்ட் (ச்டடுஸ்) அந்த குரூப்

யில் உள்ள மற்றவர்களுக்கு தெரியும்  ....எப்படி இதை செய்வது என்று வாங்க

பார்க்கலாம் முதலில் உங்கள் பேஸ்புக் குரூப்  செட்டிங் பகுதிக்கு செல்லவும்

பிறகு ALL group posts must be apporved an adminஎன்பதில் கிளிக் செய்து  விட்டு

சேமித்து கொள்ளவும்  உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்





இனி உங்கள் பேஸ்புக் குரூப் யில் உங்கள் நண்பர்கள் போஸ்ட் செய்யும்

ஒவ்வரு பதிவும் உங்கள் அனுமதிக்க காத்து இருக்கும் உதாரணமாக

உங்கள் தளத்தில் யாரேனும் போஸ்ட் செய்தால் அவர்களுக்கு கிழே உள்ள

படத்தை போல தான் வரும்




அடுத்து அவர்கள் போஸ்ட் செய்த உடன் உங்களுக்கு notification வரும்

பிறகு நீங்கள் உங்கள் குருப் சென்று அவர்கள் போஸ்ட் உங்களுக்கு புடித்து

இருந்தால் அனுமதி வழங்கலாம் பிறகு அந்த குருப்யில் உள்ள அனைவரும்

பார்க்க முடியும்  உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



பிறகு கிழே உள்ள படத்தை போல வரும் அதில் அனுமதி அல்லது நிராகரித்து

விடலாம் உங்களுக்கு விருப்பம் உள்ளதை போல செய்து கொள்ளலாம்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பாருங்கள்






குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

1 comment:

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்