Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, October 6, 2013

கூகிள் குரோம்யில் கணினி திரையை ஸ்க்ரீன் சாட் எடுப்பது எப்படி ?

கூகிள் குரோம்யில் சுலபமாக கணினி திரையை படம் புடிக்க முடியும் அதற்கு

நீங்கள் செய்ய வேண்டியது முதலில் கிழே உள்ள இணைப்பை சுடுக்கவும்

https://chrome.google.com/webstore/detail/screen-capture-by-google/பிறகு free என்பதை கிளிக்

செய்து இணைத்து கொள்ளவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்


பிறகு கிழே உள்ளதை போல புதிதாக ஒரு விண்டோ வரும் அதில் add

குடுக்கவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



பிறகு டவுன்லோட் ஆகும் டவுன்லோட் முடிந்த பிறகு கிழே உள்ள படத்தை

போல ஐகான் கூகிள்  குரோம்யில் சேர்க்க பட்டு இருக்கும் உதவிக்கு கிழே

உள்ள படத்தை  பார்க்கவும்



இனி உங்கள் கூகிள் குரோம்யில் ஈசியாக திரையை படம் புடிக்க முடியும்

இதில் மேலும் சில வசதிகள் உள்ளன முழு திரையும் ஒரே கிளிக் யில்

ஸ்க்ரீன்  சாட் எடுக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும்

ஸ்க்ரீன் சாட் எடுக்க முடியும் மேலும் option செட்டிங் பகுதிக்கு சென்று

உங்களுக்கு விருப்பம் உள்ள போர்மட்யில் சேமித்து கொள்ளலாம்

மற்றும் விருப்பம் உள்ள கீ ஷர்ட்கட் கீ யாக வைத்து கொள்ளலாம்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



எந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் சமுக

வலைதளங்களில் பகிரவும் 

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

1 comment:

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்