பேஸ்புக்யில் போட்டோ அப்லோட் செய்யும் பொது தவறுதலாக தலைகிழ்
உள்ள போட்டோவை அப்லோட் செய்தால் கவலை வேண்டாம்
போட்டோ வை ஈசியாக நேராக மாற்ற முடியும் இதன் சிறப்பு போட்டோவை
டெலிட் செய்யாமலே மாற்ற முடியும் நான் தலைகிழ் அப்லோட் செய்த
படத்தை பார்க்கவும் உதாரணத்துக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
தலைகிழ் உள்ள படத்தை நேராக மாற்ற கிழே உள்ள படத்தை பார்க்கவும்
உதவிக்கு படத்தை தேர்வு செய்து விட்டு (options -rotate right r rotate life )
குறிப்பு :rotate right அல்லது rotate left அழுத்தி உங்களுக்கு விருப்பம் உள்ள திசை
வரும் வரை கிளிக் செய்து கொள்ளவும் (down ,up )என்று இல்லை ஆகையால்
உங்களுக்கு விருப்பம் உள்ள திசை வரும் வரை left அல்லது right கிளிக் செய்து
கொள்ளவும்
உதாரணத்துக்கு கிழே உள்ள படத்தை போல மாறிவிடும்
ஒரு பதிவை தவறுதலா அழித்து விட்டன் மீட்க முடியுமா?
ReplyDelete