Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, September 8, 2012

பேஸ்புக் மொபைல் வாசகர்களுக்கு ஓரு புதிய வசதி

இந்த பதிவு போகும் முன் இந்த பதிவு சூட சூட எழுதிய பதிவு பேஸ்புக்யில்

கண்டிப்பாக இந்த பதிவை பகிரவும் என்னுடைய தளத்தின் வருகைக்காக

இதை சொல்லவில்லை உங்களது நண்பர்கள் பயன் பெற வேண்டும் என்ற

நல்ல எண்ணத்தில் (நான்  நீண்ட நாள் எதிர் பார்த்த வசதி என்னோட நீண்ட

நாள் ஆசை பேஸ்புக் நேற்று தான் நிறைவேற்றி உள்ளது

பேஸ்புக்யில் போட்டோ அல்லது ச்டடுஸ் கணினியில் உபயோகம் செய்தால்

ஈசியாக ஷேர் செய்து கொள்ளலாம் ஆனால் சாதாரண மொபைல் ஷேர்

செய்ய முடியாது இது அனைவரும் அறிந்ததே ஆனால் நேற்று முதல்

மொபைல் போன்களிலும் ஷேர் செய்யும் வசதியை பேஸ்புக் அறிமுக படுத்தி

உள்ளது (நேற்று அல்லது கடந்த ஓரு சில நாட்கள் தான் இருக்கும் நேற்று

தான் இந்த வசதியை பேஸ்புக்யில் பார்த்தேன் )

எப்படி மொபைல் ஷேர் செய்வது என்று தெரிந்து கொள்ள கிழே உள்ள

படத்தை பார்க்கவும் (மொபைல் போனில் ஸ்க்ரீன் சாட் எடுத்தது ஆகையால்

சற்று புகைப்படம் தெளிவு இல்லாமல் இருக்கும் மன்னிக்கவும் )

முதலில் உங்களுடைய பேஸ்புக் கடவுச்சொல் குடுத்து திறந்து கொள்ளவும்

பிறகு உங்களது நண்பர் அல்லது நீங்கள் சேர் செய்ய நினைக்கும் படத்தை

கிளிக் செய்யவும் (மாதிரிக்கு கிழே உள்ளதை போல வரும் ) அதில்

கமெண்ட்ஸ் அருகில் உள்ள ஷேர் கிளிக் செய்யவும்



பிறகு கிழே உள்ளதை போல விண்டோ வரும் அதில் உங்களுக்கு விருப்பம்

உள்ளதை போல எழுதி கொள்ளவும் பிறகு ஷேர் செய்து கொள்ளவும்

குறிப்பு

(கிழே உள்ள இரண்டு புகைப்படங்களும் ஒரே விண்டோ தான் மொபைல்

எடுத்த போட்டோ என்பதால் ஒரே போடோவாக எடுக்க முடியவில்லை )




ஷேர் செய்தால் அதன் மாதிரி காட்சி கிழே உள்ளதை போல இருக்கும்




போட்டோ மட்டும் அல்ல ச்டடுஸ் கூட ஷேர் செய்து கொள்ள முடியும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



பிறகு உங்களுக்கு விருப்பம் உள்ளதை எழுதி ஷேர் செய்யவும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



ஷேர் செய்தால் அதன் மாதிரி காட்சி கிழேஉள்ளதை போல இருக்கும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்


குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

4 comments:

  1. பலருக்கும் இது பயன்படும் ஏன் சிலநேரங்களில் எனக்கும் கூட thanks aasaath

    ReplyDelete
  2. நல்ல தகவல்,,, தொடருங்கள்,,,

    உங்கள் பதிவுகள் பலரையும் சென்று சேர
    தமிழ்பதிவர்கள் திரட்டியில் இணையுங்கள்

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல் தொடர வாழ்த்துக்கள் !

    by. www.99likes.blogspot.com

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்