பேஸ்புக் அறியதவர்கள் யாருமே இல்லை என்ற நிலைமை வந்து விட்டது
உதாரணத்துக்கு கிழே உள்ள படத்தை போல
பேஸ்புக் நிர்வாகம் தனது வாசகர்களை அதிகரிக்க நாள்தோறும் புதிய புதிய
வசதிகளை அறிமுக படுத்துகிறது ஆகையால் தான் பேஸ்புக் சமூக வலை
தளங்களில் முதலிடத்தில் உள்ளது நேற்று அறிமுக படுத்திய வசதி
ஆனால் இப்பொழுது கமெண்ட்ஸ் செய்யும் நேரத்தை துல்லியமாக பார்க்க
பேஸ்புக் நிர்வாகம் எற்படுத்தி உள்ளது status கிழே வலது பக்கத்தில் பாருங்க
Seen by அதன் மேலே மௌஸ் கொன்று சென்றல் கமெண்ட்ஸ்
செய்தவர்களின் பெயர் மற்றும் கமெண்ட்ஸ் செய்த டைம் வரும்
Seen by அதன் மேலே மௌஸ் கொன்று சென்றல் கமெண்ட்ஸ்
செய்தவர்களின் பெயர் மற்றும் கமெண்ட்ஸ் செய்த டைம் வரும்
உதாரணத்துக்கு கிழே உள்ள படத்தை போல
இது மட்டும் அல்ல நாம் பகிரும் பதிவுகள் அல்லது புகை படங்கள் எத்தனை
நபர்கள் பார்த்து உள்ளர்கள் என்றும் தெரிந்து கொள்ள முடியும்
குறிப்பு :இந்த வசதி குரூப்யில் மட்டுமே வந்து இருக்கிறது
இந்த வசதியை எப்படி க்ரூப்பில் சேர்ப்பது?
ReplyDelete