Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, September 1, 2012

புகைபடத்தை அனிமேஷன் செய்வது எப்படி

போட்டோ வை அனிமேட் செய்ய இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

நிறைய அனிமேஷன் இல்லை என்றாலும் அனிமேட் உருவாக்குவது மிகவும்

ஈசியாக உருவாக்கலாம் அதற்கு முதலில் இந்த  http://www.loogix.com/ தளத்திற்கு

செல்லவும் பிறகு உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களுக்கு எந்த

அனிமேஷன் புடித்து உள்ளதோ அந்த படத்தின் மேலே கிளிக் செய்யவும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



அடுத்து போட்டோ அப்லோட் செய்து  Generate Animation கிளிக் செய்யவும் 

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 



அவ்வளவு தான் பாஸ் அனிமேஷன் தயார் உங்களுக்கு விருப்பம் இருந்தால்

அந்த தளத்தில் இருந்தே பேஸ்புக்யில் சேர் செய்யலாம் அல்லது கோடிங்

எடுத்து உங்கள் தளத்தில் இணைத்து கொள்ளலாம் உதவிக்கு கிழே உள்ள

படத்தை பார்க்கவும்


 இதோ இந்த தளத்தில் என்னோட செல்லம் ஹன்சிகா போட்டோவை வைத்து

நான் அனிமேஷன் செய்த படங்கள் உங்கள் பார்வைக்கு


www.loogix.comgif creator online










go to www.loogix.com
online gif animator























click here 
                                                                                                
                                                                                               நன்றி வாழ்க பாரதம் 



குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்