கடந்த இரண்டு நாள்களாக நமது தளம் திறக்க வெகு நேரம் ஆகிறது அல்லவா
அதற்கு காரணம் உங்கள் தளத்தில் இன்டிலி ஒட்டு பட்டை அல்லது இன்டிலி
கேட்ஜெட் உள்ளது தான்(இன்டிலி திரட்டி இப்பொழுது வேலைசெய்யவில்லை
என்ன பிரச்னை என்று சரியாய் தெரிய வில்லை இன்டிலி ஒட்டு பட்டை
மற்றும் கேட்ஜெட் வேலை செய்யவில்லை ,இதனால் நமது தளம் திறக்க
வெகு நேரம் ஆகுறது ஆகவே உடனடியாக இன்டிலி ஒட்டு பட்டை நீக்கவும்
முதலில் டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும் பிறகு டெம்ப்ளேட் எடிட் செய்யவும்
உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
பிறகு சேமித்து கொள்ளளவும் இன்டிலி திரட்டி பிழையை சரி செய்த உடன்

பிறகு proceed குடுக்கவும் பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.
ta.indli என்று தேடலில் டைப் செய்து தேடவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
கிழே உள்ள கோடிங் தான் இன்டிலி தளத்தின் ஒட்டு பட்டை நிரலி (மேலே
உள்ள படத்தை கவனிக்க ta.indli என்று உள்ள இடத்தில் 1 of 2 (இரண்டு இடத்தில் உள்ளது )
இரண்டு இடங்களிலும் கிழே உள்ள நிரலியை நீக்கவும்
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="<data:post.url/>" </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'> </script>
பிறகு சேமித்து கொள்ளளவும் இன்டிலி திரட்டி பிழையை சரி செய்த உடன்
மீண்டும் சேர்த்து கொள்ளலாம் புதிய ப்ளாக் முதலாளிகளுக்கு என்றே
எழுதிய பதிவு இது இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள்
நண்பர்களிடமும் தெரிவிக்கவும் நன்றி வாழ்க பாரதம்
எழுதிய பதிவு இது இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள்
நண்பர்களிடமும் தெரிவிக்கவும் நன்றி வாழ்க பாரதம்
பகிர்வுக்கு நன்றி நண்பா
ReplyDeleteநன்றி
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteஅறிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள் நண்பரே.
ReplyDelete