Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, September 14, 2012

ஜிமெயில் இன்பாக்ஸ் அதிக மெயில் உள்ளதை அழிப்பது எப்படி

உங்களது ஜிமெயில் இன்பாக்ஸ்யில்  ஆயிரம் அல்லது  ,இரண்டு  ஆயிரம்

அல்லது அதற்கு மெயில் உள்ளதா ...எப்படி டெலிட் செய்வது என்று தெரிய

வில்லையா கவலையை விடுங்கள் நான் சொல்லி தருகிறேன்

ஓன்று ஒன்றாக டெலிட் செய்தால் ஓரு வாரம் டெலிட் செய்தலும் முடியாது

ஆகையால் ஐம்பது ஐம்பதாக டெலிட் செய்யலாம் உதவிக்கு கிழே உள்ளதை

போல கிழே உள்ள படத்தில் சிவப்பு வட்டம் உள்ளதை பார்க்கவும்

அதில் கிளிக் செய்து விட்டு டெலிட் பட்டனை கிளிக் செய்யவும்





மேலே சொன்ன முறை அனைவரும் அறிந்து இருப்பீர்கள்  கிழே  சொல்ல 

போகும் முறை அனைவரும் அறிந்து இருக்க மாட்டர்கள்  என்று நான் 

கருதிகிறேன்


                   நமக்கு முக்கியமாக வந்த மெயில் பாதுகாக்க 

                      விரும்பினால் கிழே உள்ளதை போல செய்யுங்கள் 



மேலே சொன்ன முறையில் டெலிட் செய்தால் அனைத்து மெயில்களும்

டெலிட் ஆகிவிடும் நமக்கு முக்கியமாக வந்த மெயில்  இருந்தால் அதை

மட்டும் தேர்வு செய்து வேறு ஓரு லேபில் மாற்றலாம் ஆனால் ஓன்று

ஒன்றாக மாற்றுவது கடினமே ஆகையால் தேவையில்லாத மெயில்

மட்டும் அழித்து விடுவது சிறந்தது நமக்கு அதிகமாக மெயில் வருவது

சமூக வலைதளங்களில் மற்றும் ப்ளாக் மட்டும் வேறு சில தளங்களில்

வரும் மெயில் மட்டும் எப்படி நீக்குவது என்று பார்க்கலாம் வாங்க

உதாரணமாக எனக்கு தினமலர் நாளிதழில் இருந்து தினமும் மெயில் வரும்

எப்படி தினமலர் நாளிதழில் வரும் மெயில் மட்டும் டெலிட் செய்வது

என்று தெரிந்து கொள்ள கிழே உள்ள படத்தை பார்க்கவும்


குறிப்பு :உங்களுக்கு எந்த தளத்தில் இருந்து அதிக மெயில் வந்து உள்ளதோ

அதை தேடலில் எழுதி தேட வேண்டும் பிறகு அந்த தளத்தில் இருந்து வந்த

மெயில் மட்டும் இருக்கும் அதை முழுவதும் தேர்வு செய்து விட்டு டெலிட்

பட்டனை கிளிக் செய்யவும் உதவிக்கு கிழே உள்ள படம்


மேலும் ஓரு உதாரணம்

நமது தளத்தில் வாசகர்கள்  கமெண்ட் செய்தால் ப்ளாக்யில் இருந்து மெயில்

வரும் அதை மட்டும் அழிப்பது என்று பார்போம் முதலில் தேடலில்

new comment on your post என்று டைப் செய்யவும் பிறகு நமது தளத்தில் இருந்து

வந்த மெயில் மட்டும் இருக்கும் அதில் அனைத்தையும் தேர்வு செய்து டெலிட்

செய்யவும் உதவிக்கு கிழே உள்ள படம்




மேலும் ஓரு உதாரணம் 

அடுத்து நமக்கு மெயில் அதிகமாக அனுப்புவது பேஸ்புக் ,எப்படி பேஸ்புக்யில்

இருந்து வரும் மெயில் மட்டும் அழிக்க கிழே உள்ள படம்




குறிப்பு :என்னோட ஜிமெயில் இன்பாக்ஸ் மாதம் ஓரு முறை டெலிட்

செய்வேன் இன்று மெயில் அழிக்கும் போதே அப்படியே எழுதிய பதிவு

தான் இது குறை இருந்தால் சொல்லவும் நான் ரொம்ப பெரிய அப்படக்கர்

எனக்கு ஓரு மாதம் குறைச்ச பட்சம் இரண்டு ஆயிரத்துக்கு மேல் மெயில்

வரும்


குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்