கூகிள் பெரும்பாலானவர்கள் ஈமெயில் ஒன்றுக்கு மேற்பட்ட ஈமெயில் நாம்
வைத்து இருப்போம் ஈமெயில் திறக்கும் போது முகவரி ,கடவுச்சொல்
குடுத்து திறக்க வேண்டும் (ஓன்று ,இரண்டு ஈமெயில் முகவரி இருந்தால்
பரவாயில்லை என்னை போன்று ஐந்து ,பத்து ,ஜிமெயில் முகவரி
இருந்தால் ஒவ்வொரு முறை முகவரி ,கடவுச்சொல் ,குடுத்து நுழைய கடுப்பு
தான் வரும் ஆனால் இப்பொழுது கூகிள் அனைத்து ஈமெயில் முகவரியையும்
சேமித்து வைக்கும் வசதியை அறிமுகபடுத்தி உள்ளது (எந்த ஈமெயில் முகவரி
செல்ல வேண்டுமோ அதன் மேலே கிளிக் செய்தால் உடனே அந்த ஜிமெயில்
முகவரிக்கு சென்று விடும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
default உள்ளது தான் நாம் தற்போது உபயோகம் செய்யும் தளம்
நான் மூன்று ஜிமெயில் முகவரி மட்டுமே திறந்து உள்ளேன் எத்தனை
வேண்டும் என்றாலும் திறக்கலாம் add acconut கிளிக் செய்து சேர்த்து
கொள்ளலாம் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
Multiple Accounts Login page இந்த வசதியை ஆக்டிவேட் செய்ய முதலில் கிழே உள்ள பக்கத்திற்கு
செல்லவும் https://support.google.com/accounts/bin/answer.py?hl=en&topic=14129&answer=1691641
அடுத்து அந்த பக்கத்தில் enable this feature என்ற லிங்க் உள்ளது அதை கிளிக் செய்யவும்
உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
அடுத்து ஜிமெயில் கணக்கு சென்று இருக்கும் அதன் கிழே add acconut கிளிக்
செய்யவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
அடுத்து நீங்கள் சேர்க்க வேண்டிய ஈமெயில் முகவரி குடுத்து கிளிக் செய்ய
வேண்டும் பிறகு கடவுச்சொல் குடுத்து உள்ளே நுழையவும் மறக்காமல்
remember this acconut கிளிக் செய்து கொள்ளுங்கள்
உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
add acconut கிளிக் செய்து சேர்த்து கொள்ளலாம்
உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
இதன் பலன்கள்
ஒவ்வொரு முறை நுழையும் போதும் ஈமெயில் முகவரி ,கடவுச்சொல் குடுக்க தேவையில்லை
ஒரே கிளிக்யில் வேறுஒரு ஜிமெயில் முகவரிக்கு சென்று விடலாம்
இதனால் நமது அனைத்து ஜிமெயில் முகவரிகளையும் ஈசியாக உபயோகம்
செய்ய முடியும்
நன்றி வாழ்க பாரதம்

பிறகு கிழே உள்ள படத்தை போல வந்து இருக்கும் நான் இரண்டு ஜிமெயில்
முகவரி மட்டுமே திறந்து உள்ளேன் எத்தனை வேண்டும் என்றாலும்
add acconut கிளிக் செய்து சேர்த்து கொள்ளலாம்
உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
இதன் பலன்கள்
ஒவ்வொரு முறை நுழையும் போதும் ஈமெயில் முகவரி ,கடவுச்சொல் குடுக்க தேவையில்லை
ஒரே கிளிக்யில் வேறுஒரு ஜிமெயில் முகவரிக்கு சென்று விடலாம்
இதனால் நமது அனைத்து ஜிமெயில் முகவரிகளையும் ஈசியாக உபயோகம்
செய்ய முடியும்
நன்றி வாழ்க பாரதம்
பயனுள்ள தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஅனைவருக்கும் பயனுள்ள பகிர்வை பகிர்ந்துகொண்டமைக்கு
ReplyDeleteமிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் .
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteநானும் மூன்று ஐ.டி வைத்திருந்தேன். நல்ல வசதியை அறிய தந்தமைக்கு நன்றிகள் நண்பா
ReplyDelete