Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, August 16, 2012

திருட்டு தனமாக நமது தளத்தின் இணைப்பு குடுப்பது எப்படி

இந்த பதிவு பழைய ப்ளாக் முதலாளிகளுக்கு இது தெரிந்து இருக்கும் புதிய

ப்ளாக் முதலாளிகளுக்கு தெரிந்து கொள்ள இருக்கட்டுமே

நமது தளத்தை பிரபலம் செய்ய வலை திரட்டியில் நமது பதிவை

இணைப்போம் நண்பர்கள் தளத்தில் சென்று கமென்ட் செய்வோம்

நாம் நண்பர்கள் தளத்தில் கமென்ட் செய்யும் போது நமது தளத்தின் இணைப்பு

குடுத்து கமென்ட் செய்வோம் இது அனைவரும் செய்வது கிழே உள்ள படத்தை

போல படத்தை பெரியதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும்




இப்படி நமது தளத்தின் இணைப்பு குடுப்பது போல வேறு ஓரு விதமாக

கமென்ட் செய்ய முடியும் வாங்க பார்க்கலாம் கிழே உள்ள படத்தை பாருங்கள்

(அப்படிச் சொல்லுங்க)  சிவப்பு எழுத்து அவர் தளத்தின் இணைப்பு சேர்த்து

கமென்ட் செய்து உள்ளார் பாருங்க கிழே உள்ள படத்தை பார்க்கவும்

சிவப்பு  கமென்ட் எழுத்தில்  தொட்டால் அவரின் தளத்திற்கு சென்று விடும்

இதை தான் எப்படி செய்வது என்று பார்க்க போகிறோம்



கிழே உள்ள கோடிங் தான்


<a href= பதிவின் URL >தலைப்பு</a>

                      
பதிவின் URL -என்பதை நீக்கி விட்டு உங்கள் தளத்தின் URL  முகவரி குடுக்கவும் 

தலைப்பு-எனபதை நீக்கி விட்டு என்ன வேண்டும் என்றாலும் எழுதி கொள்ளலாம் 


உதாரணமாக 



<a href= http://dindiguldhanabalan.blogspot.com/2012/08/Power-of-Word.html>அப்படிச் சொல்லுங்க </a>

    

குறிப்பு :என்னுடைய பதிவின் தலைப்பு கொஞ்சம் ஓவர் பில்டப் தான் இப்படி தலைப்பு வைத்தல் தான் 

வாசகர்கள் அதிகமாக வருகிறார்கள் சும்மா சொல்லவில்லை ஆதாரத்துடன் 


ஏன் பாஸு கமென்ட் பெட்டி இணைக்க வில்லை -பாடம் 9


இந்த பதிவிற்கு 7 vote தான் தமிழ் 10 அதே பதிவை தலைப்பு மட்டும் மாற்றி

அமைத்து வேறு ஓரு தளத்தில் வெளியீடு செய்தேன் தமிழ் 10 திரட்டி 23 vote 


இதில் இருந்து என்ன தெரிகிறது பதிவுக்கு மட்டும் முக்கியம் குடுக்க கூடாது

தலைப்பிற்கும் சேர்த்து குடுக்க வேண்டும்


                                                                          நன்றி வாழ்க பாரதம்




குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

8 comments:

  1. திருட்டு தனம் இல்லை நண்பா .. பிளாக்கரில் அனுமதிக்கபடும் tag-கள் தான் <a> <i> <b>

    ReplyDelete
    Replies
    1. நண்பா பதிவின் அடிக்குறிப்பு படிச்சு பாருங்க

      Delete
  2. நல்ல பதிவு நண்பா

    ReplyDelete
  3. அப்படிச் சொல்லுங்க...! ஹா... ஹா...

    ரொம்ப நன்றி நண்பரே... என் தளத்தை பிரபலப்படுத்தியதற்க்கு... !

    ReplyDelete
  4. இதுவும் நாங்க அப்பவே செய்ய ஆரம்பிச்சுடோம் ..

    ReplyDelete
  5. நல்ல விஷயம் தான் விளக்கம் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  6. அறிந்துக் கொண்டேன். உபயோகமான தகவல். நன்றி நண்பரே. தொடருங்கள்.

    தன்னம்பிக்கை

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்