பதிவர்கள் மாநாடு உங்கள் தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுமா
இந்த வசதியை நமக்கு தருவது வலையகம் வலை திரட்டி
இதனால் மாநாடு செல்ல முடியாத என்னை போன்று அயல்நாட்டில்
உள்ளவர்களும் மாநாட்டை பார்த்து ரசிப்பார்கள்
கிழே உள்ள கோடிங் உங்கள் தளத்தில் இணைத்து நீங்களும் பயன்பெற்று
உங்கள் தளத்தின் வாசகர்களுக்கும் பயன்பெற செய்வீர்
எப்படி இணைப்பது என்று தெரியவில்லையா நாம் பதிவு எழுதுவோமே அதே
பக்கத்தில் compose என்ற அருகே உள்ள html கிளிக் செய்து கிழே உள்ள கோடிங் கோப்பி
செய்து சேமித்து கொள்ளவும் அல்லது முகப்பு பக்கத்தில் வைக்க கிழே உள்ள
பதிவை பார்க்கவும் (நான் என்னுடைய தளத்தில் சேர்த்து உள்ளது போல )
----------------------------------------------------------------------------------------------------------------------
<iframe width="560" height="340" src="http://cdn.livestream.
com/embed/tamil24news?layout=
4&height=340&width=
560&autoplay=false" style="border:0;outline:0" frameborder="0" scrolling="no"></iframe><div style="font-size: 11px;padding-top:10px;text-
align:center;width:560px"><a href="http://www.livestream.
com/tamil24news?utm_source=
lsplayer&utm_medium=embed&
amp;utm_campaign=footerlinks" title="Watch tamil24news"></a> <a href="http://www.livestream.
com/?utm_source=lsplayer&
utm_medium=embed&utm_
campaign=footerlinks" title="Broadcast Live Free"></a></div>
குறிப்பு :இந்த லைவ் டிவி இப்பொழுது வேலை செய்யாது மாநாடு நடக்கும்
போது மட்டுமே நேரடி ஒளிபரப்பு செய்ய படும்
No comments:
Post a Comment
சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள
Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்