UPDATE :
மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்
தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து
பெட்டியில் கேட்கவும்
ப்ளாக்யில் முக்கியமாக அறிய வேண்டியதை எல்லாம் முந்தைய பதிவுகளில்
பார்த்தோம் படிக்காதவர்கள் படிக்கவும் நாம் இன்றைக்கு பார்க்க போற பதிவு
கமெண்ட் பெட்டி எப்படி இணைப்பது என்று முன்பு பதிவு எழுதி உள்ளேன்
பிளாக்கரில் கமெண்ட்க்கு reply புதிய வசதி அப்பறம் எதற்கு இந்த பதிவு என்று
கூட நீங்கள் யோசிக்கலாம் கமெண்ட்ஸ் reply பதிவில் எப்படி இணைப்பது
என்று மட்டும் தான் சொல்லி இருகிறேன் கமெண்ட்ஸ் மதிப்பாய்வு செய்வது
பதிவுக்கு போகும் முன் நிறைய வலைப்பூவில் பார்த்து இருக்கிறேன்
பிளாக்கரில் கமெண்ட்க்கு reply புதிய வசதி வழங்கும் வசதியை சேர்க்க
வில்லை நமது பதிவின் தரம் வாசர்களின் கருத்து முலமே நமக்கு தெரிய
வரும் ஆகையால் கண்டிப்பாக வாசர்களுக்கு நமது ப்ளாக்யில் கமெண்ட்ஸ்
செய்யும் வசதியை எற்படுத்தி குடுக்க வேண்டும் உங்களுக்கு புடித்த வாசர்கள்
கருத்தை மட்டும் பிரசுரிக்கலாம் இந்த வசதி இருக்கும் போது என்ன கவலை
விருப்பம் இல்லாத கமெண்ட்ஸ் அல்லது ஸ்பாம் கமெண்ட்ஸ் செய்தால்
வெளியீடு செய்யாமலே இருக்கலாம் இந்த வசதியை தான் எப்படி செய்வது
என்று தான் இன்றைக்கு பார்க்க போற பாடம் வாங்க பதிவுக்கு போகலாம்
முதலில் பிளாக்கரில் கமெண்ட்க்கு reply புதிய வசதி வசதியை உங்கள்
தளத்தில் படித்து சேர்க்கவும் பிறகு டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும் பிறகு
அமைப்புகள் அதன் கிழே உள்ள இடுகைகளும் கருத்துரைகளும் கிளிக்
செய்யவும் பிறகு கருத்துரை மதிப்பாய்வு என்பதில் எப்போதும் என்று
மாற்றி கொள்ளவும் (அதில் சில நேரம் என்று வைத்தல் 7 அல்லது 14நாட்கள்
அல்லது உங்களுக்கு விருப்பம் பட்ட நாட்கள் வைத்து கொள்ளலாம்
உதாரணமாக 14நாட்கள் வைத்தால் 14நாட்கள் மட்டுமே மதிப்பாய்வு
பெட்டியில் இருக்கும் பிறகு தானாகவே பிரசுரிக்கப்படும்
எப்போதும் இல்லை என்று வைத்தல் உங்களின் அனுமதி இல்லாமலே
தானாகவே அதாவது வாசர்கள் கமெண்ட்ஸ் செய்த உடனே பிரசுரிக்கப்படும்
குறிப்பு :வைரஸ் அனுப்பினால் எப்போதும் என்று வைத்தல் மட்டுமே ஸ்பாம்
பகுதியில் சென்று இருக்கும் ஈசியாக வைரஸ் அனுப்பினால் நீக்க முடியும்
எப்போதும் இல்லை சில நேரம் வைப்பது பாதுகாப்பானது அல்ல
எப்போதும் என்று வைத்த உடன் மதிப்பாய்வு எந்த மினஞ்சல் முகவரிக்கு
அனுப்ப வேண்டுமோ அந்த மினஞ்சல் முகவரி குடுத்து சேமித்து கொள்ளவும்,
உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
உதாரணத்திற்கு உங்கள் தளத்தில் யார் கமெண்ட்ஸ் செய்தலும் கிழே உள்ளது
போல (படத்தில் )உங்களுக்கு மினஞ்சல் வரும்
அவர்கள் கருத்தை வெளியீடு செய்ய வேண்டும் என்றால் publish அழுத்தவும்
கருத்தை நீக்க வேண்டும் என்றால் delete அழுத்தவும் அவர்கள் கருத்துரையில்
வைரஸ் இருக்கும் இருக்கும் என்று நீங்கள் நினைத்தல் mark as spam
அழுத்தவும் அல்லது Moderate செய்யவும்
குறிப்பு :Moderate பகுதிக்கு செய்வது தான் நலம் நமது ப்ளாக்யில்
கருத்துரைக்கும் வாசர்கள் spam கருத்து உள்ளதா என்று நமது ப்ளாக்யில்
ஈசியாக பார்த்து கொள்ளும் வசதி உள்ளது உதவிக்கு கிழே உள்ள படத்தை
பார்க்கவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்

அடுத்து Moderate எப்படி செய்வது என்று பார்போம் முதலில் உங்களுடைய
டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும் அடுத்து அதில் கருத்துரைகள் என்பதை
தேர்வு செய்யவும் பிறகு கருத்துரையில் மூன்று பகுதிகள் இருக்கும்
1.வெளியிடப்பட்டது, 2.மதிப்பாய்வில் இருக்கிறது, 3.ஸ்பேம்
1.வெளியிடப்பட்டது: வாசகர்கள் குடுத்த அனைத்து கருத்துரைகளும் இந்த
பெட்டியில் இருக்கும் (நீங்கள் செய்த கமெண்ட்டும் இருக்கும் )நீங்கள்
வெளியீடு செய்த அனைத்து கருத்துகளும் மட்டுமே
இந்த பட்டியலில்இருக்கும்
2.மதிப்பாய்வில் இருக்கிறது: வாசகர்களின் கருத்துரைகள் வெளியீடு செய்ய
உங்கள் அனுமதிகாக இந்த பட்டியலில் இருக்கும்
3.ஸ்பேம் வைரஸ் அல்லது வாசகர்கள் செய்த ஆபாசமான கருத்துகள் இந்த
பட்டியலில் சேர்க்க படும் நீங்கள் விரும்பினால் வெளியீடு செய்யலாம்
அல்லது நீக்கி விடலாம் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்

அடுத்து மதிப்பாய்வில் இருக்கிறது: முதலில் எப்படி வெளியீடு செய்வது
என்று பார்போம்
குறிப்பு :பதிவின் தலைப்பு மேலே mouse வைத்தல் தான் வெளியீடு நீக்கு
ஸ்போம் தெரியும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
என்று பார்போம்
குறிப்பு :பதிவின் தலைப்பு மேலே mouse வைத்தல் தான் வெளியீடு நீக்கு
ஸ்போம் தெரியும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
ஸ்பேம் மேலே சொன்னது போல தான் ( மதிப்பாய்வில் இருக்கிறது)
ஸ்பேம் கருத்து வந்தாலும் வெளியீடு அருகில் உள்ள நீக்கு
என்பதை கிளிக் செய்ய வேண்டும்
ஸ்பேம் கருத்து வந்தாலும் வெளியீடு அருகில் உள்ள நீக்கு
என்பதை கிளிக் செய்ய வேண்டும்
விளக்கமான பகிர்வு...
ReplyDeleteபாராட்டுக்கள்...
நன்றி…
usefull tips boss tnx
ReplyDelete