Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, August 12, 2012

பேஸ்புக் இப்படி கூட மெசேஜ் அனுப்ப முடியுமா

இன்று பதிவு எழுத விருப்பம்  இல்லை இருந்தாலும் எழுதாமல் இருக்க முடிய

வில்லை அதற்காக தான் இந்த குட்டி பதிவு

பேஸ்புக் மெசேஜ்யில்  ஓரு ரகசியம்


[[google]]

[[facebook]]

[[u r facebook user name]]

[[twitter]]

மேலே உள்ளதை அப்படியே மெசேஜ் அனுப்பி பாருங்க

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



                                                                                                         நன்றி வாழ்க பாரதம்


குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

2 comments:

  1. அறியாத விஷயம்... தொடருங்கள்...


    அப்படிச் சொல்லுங்க...! (இது என் தளத்தில் !)

    ReplyDelete
  2. ரொம்ப புதிய மேட்டர் நண்பா.....தொடருங்க இன்னமும் ஒரு விடயமிருக்கு அப்புறமா சொல்லுறன்

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்