Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, August 11, 2012

மொபைல் எடுக்கும் வீடியோவை ப்ளாக்யில் நேரடி ஒளிபரப்பு

மொபைலில் கேமராவில் எடுக்கும் வீடியோகளை அப்படியே நேரடியாக

உங்கள் வலைப்பூவில்  ஒளிபரப்பு செய்ய வேண்டுமா இது ரொம்ப ஈஸி பாஸ்

முதலில் இந்த http://qik.com/ தளத்திற்கு செல்லவும்  உதவிக்கு கிழே உள்ள

படத்தை பார்க்கவும்




அடுத்து உங்கள் பெயர் மற்றும் தகவல் மற்றும் ஈமெயில் முகவரி குடுத்து

உறுப்பினர் ஆகவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்


அடுத்து உங்களது மொபைல் நம்பர் குடுக்கவும் (மொபைல் நம்பர் எதற்கு

என்றால் நீங்கள் குடுக்கும் மொபைல் நம்பருக்கு மொபைல் எடுக்கும்

வீடியோவை கணினியில் இணைக்க மென்பொருள் அனுப்புவார்கள் அதற்கு

தான் ஓரு வேலை மென்பொருள் லிங்க் அனுப்பவில்லை என்றால் நோக்கியா

அப்ப்லிசேசன் உள்ளது இந்த மென்பொருள் இலவசமாக (qik )என்று தேட

வேண்டும்  டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் மொபைல் டவுன்லோட்

குடுத்து செய்த உடன் மொபைல் மென்பொருளில் user name பாஸ்வோர்ட்

குடுத்து உள்ளே நுழையவும் உதவிக்கு qik /log in as/existing user  அடுத்து user name

பாஸ்வோர்ட் குடுக்கவும்  அடுத்து தானாகவே உங்கள் மொபைல் கேமரா

ஓபன் ஆகும்  option -stream  என்பதை கிளிக் செய்தால் நேரடியாக உங்கள்

வீடியோ ஒளிபரப்பு செய்ய படும் பிறகு ஒளிபரப்பு நிறுத்த வேண்டும் என்றால்

option /stop மொபைலில் அழுத்தி நிறுத்தி கொள்ளவும்

குறிப்பு :உங்கள் மொபைல் இந்த மென்பொருள் சப்போர்ட் செய்கிறத என்று 

பார்த்துவிட்டு டவுன்லோட் செய்யவும் அதற்கு கிழே உள்ள சுட்டியில் கிளிக் 

http://qik.com/phones



அடுத்து அடுத்த படத்தில் my channal கிளிக் செய்தால் கோடிங் கிடைக்கும் அதை

அப்படியே உங்கள் தளத்தில் இணைக்கவும்



உதாரணத்துக்கு நான் என் தளத்தில் சேர்க்க பட்டுள்ள படத்தை பார்க்கவும்



முயற்சி செய்து பாருங்கள் சூப்பர் வசதி இது நண்பா சந்தேகம் இருந்தால்

தாரளமாக கேட்கலாம்

இந்த தளத்தின் குறைகள் 

மொபைல் எடுக்கும் வீடியோவை மட்டுமே பகிர முடியும் லேப்டாப் எடுக்கும் 

வீடியோவை பகிர முடியாது 

அதிக பட்சம் இருபது வீடியோவை மட்டுமே ஓரு கணக்கில் பகிர முடியும் 

அதற்கு மேல் சேர்க்க வேண்டும் என்றால் வேறு ஓரு ஈமெயில் கணக்கில் 

புதிதாக ஓரு கணக்கு தொடங்க வேண்டும் (ஓரு ஈமெயில் முகவரிக்கு 

இருபது வீடியோ மட்டும் தான் )அதற்கு மேல் வேண்டும் என்றால் துட்டு கட்ட 

வேண்டும் 

நிறைகள்

சூப்பர் வசதி உதாரணத்துக்கு உங்க விட்டில் ஓரு நிகழ்ச்சி நடக்கிறது அதை 

அப்படியே லைவ்  ஒளிபரப்பினால் எவ்வளவு சூப்பராக இருக்கும் அந்த 

வேலையை இந்த தளம் செய்கிறது 

மொபைலில் சுலபமாக இயக்க முடிகிறது உடனுக்குடன் ஒளிபரப்பு 

செய்கிறது  எந்த வித தணிக்கையும் இல்லாமல் 

இந்த பதிவு நிறைய தளங்களில் உள்ளது பிறகு நான் எதற்கு எழுதுகிறேன் 

என்றால் எல்லாம் கோப்பி பேஸ்ட் எப்படி உபயோகம் செய்கிறது என்று 

சொல்லவில்லை இதன் சிறப்பை மட்டுமே சொல்லி இருக்கிறார்கள் 

கிழே எனது கணக்கின் இணைப்பு குடுத்து உள்ளேன் என்னுடன் நண்பராக சேர

விருப்பம் இருந்தால் சேரவும்

http://qik.com/asaasath

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

8 comments:

  1. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  2. புதுத் தகவல்... நன்றி...

    குறை நிறைகளை சுட்டிக் காண்பித்தமைக்கு பாராட்டுக்கள்... தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுக்கு நன்றி சார்

      Delete
  3. அருமையான தகவல் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  4. இந்த பதிவு நிறைய தளங்களில் உள்ளது பிறகு நான் எதற்கு எழுதுகிறேன்

    என்றால் எல்லாம் கோப்பி பேஸ்ட் எப்படி உபயோகம் செய்கிறது என்று

    சொல்லவில்லை இதன் சிறப்பை மட்டுமே சொல்லி இருக்கிறார்கள்

    நல்லா இருக்கு ராஜா.... இந்த அப்ப்ரோச்சு ! !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுக்கு நன்றி

      Delete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்