Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 13, 2012

வின் டிவி நேரடி வலைப்பூவில் இணைப்பது எப்படி

முன்பு புதிய தலைமுறை இணைப்பது எப்படி என்று ஓரு பதிவு வெளியீடு

செய்து உள்ளேன் அந்த பதிவை அதிகபடியான வாசகர்கள் படித்த

காரணத்தினால் அதன் தொடர்ச்சியாக வின் டிவி  எப்படி இணைப்பது என்று

பதிவு எழுத போகிறேன் (எழுதி கொண்டு இருக்கிறேன் )

முதலில் http://www.ustream.tv/channel/wintv-tamil இந்த தளத்திற்கு செல்லவும்

பிறகு வின் டிவி வரும் அதில் வின் டிவி கிழே கோடிங் உள்ளது

அதை அப்படியே உங்கள் தளத்தில் இணைத்து கண்டு களியுங்கள்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



அதன் மாதிரி கிழே உள்ளதை போல் வின் டிவி வரும்

play செய்து பார்க்கவும்


Streaming Live by Ustream

உங்கள் வலைப்பூவில் கலைஞர் டிவி ,கலைஞர்செய்திகள் ,ஜெயா டிவி

ஜெயா செய்திகள் ,ராஜ் செய்திகள் ,இணைக்க கிழே உள்ள தளத்திற்கு

சென்று கோடிங் எடுத்து உங்கள் தளத்தில் சேர்க்கலாம்

http://www.yupptv.com/raj_music_tamil_live.html (நேரடி தொலைக்காட்சி கோடிங் இந்த

தளத்தில் சென்று இணைத்து கொள்ளவும்

குறிப்பு : கலைஞர் டிவி ,கலைஞர்செய்திகள் ,ஜெயா டிவி

ஜெயா செய்திகள் ,ராஜ் செய்திகள் இது நிரந்தரமாக வரும் என்று சொல்ல

முடியாது கிழே உள்ள படத்தை பாருங்கள் அதில் test feed  என்று உள்ளது



குறிப்பு : கலைஞர் டிவி ,கலைஞர்செய்திகள் ,ஜெயா டிவி

ஜெயா செய்திகள் ,ராஜ் செய்திகள் இது நிரந்தரமாக வரும் என்று சொல்ல

முடியாது மேலே உள்ள படத்தை பாருங்கள் அதில் test feed  என்று உள்ளது

என்னுடைய தளத்தில் நான் சேர்த்து உள்ள கலைஞர் டிவி

கலைஞர்செய்திகள் ,ஜெயா டிவி ஜெயா செய்திகள் ,ராஜ் செய்திகள்

இந்த தளத்தில் இருந்து எடுக்க பட்டவையே

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

2 comments:

  1. புதிய தகவல்... நன்றி நண்பரே...
    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. This is really awsome and i love that.. This is very unique thing you put on that post.. Thanks for sharing... Indian Dramas

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்