Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, August 28, 2012

அனைத்து பதிவுகளையும் ஓட விட வேண்டுமா

முந்தைய பதிவில் அனைத்து பதிவுகளையும் எப்படி ஓரு பக்கத்தில் வைப்பது

என்று பார்த்தோம் அல்லவா (படிக்காதவர்கள் படிக்கவும் )

http://asathalimelathaniyam.blogspot.com/p/blog-page_7.html  முந்தைய பதிவில் பார்த்தது

சாதாரண விட்ஜெட் ஆனால் இன்று பார்க்க போவது அனிமேட் விட்ஜெட்

பதிவின்  தலைப்பை ஒட விட்டால் எப்படி இருக்கும் கலக்கல்   தானே

அதை தான் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்க போகிறோம்

கிழே உள்ள கோடிங் இணைத்தல் போதும் எப்படி உங்கள் தளத்தில்

பக்கம் உருவாக்கி இணைப்பது என்று தெரிய வில்லை என்றால் கிழே உள்ள

பதிவை படித்து உங்கள் தளத்தில் இணைத்து கொள்ளவும்

                       ப்ளாக் பக்கங்கள் உருவாக்குவது எப்படி பாடம்-8

குறிப்பு :கிழே உள்ள சிவப்பு எழுத்து நீக்கி விட்டு உங்கள் தளத்தின் இணைப்பு

மாற்றி கொள்ளவும்  (என்னுடைய தளத்தின் இணைப்பை நீக்காமல்

இணைத்தல் என்னுடைய தளத்தின் பதிவுகள்  வரும் )



<marquee direction="up" loop="true" scrollamount="2"><script language="JavaScript" src="http://itde.vccs.edu/rss2js/feed2js.php?src=http%3A%2F%2Fasathalimelathaniyam.blogspot.com%2Ffeeds%2Fposts%2Fdefault%3Fstart-index%3D1%26max-results%3D999&amp;chan=n&amp;num=999&amp;desc=0&amp;date=n&amp;targ=n" type="text/javascript"></script><noscript>&amp;amp;amp;amp;amp;lt;a href="http://itde.vccs.edu/rss2js/feed2js.php?src=http%3A%2F%2Fasathalimelathaniyam.blogspot.com%2Ffeeds%2Fposts%2Fdefault%3Fstart-index%3D1%26max-results%3D999&amp;amp;amp;amp;amp;amp;chan=n&amp;amp;amp;amp;amp;amp;num=999&amp;amp;amp;amp;amp;amp;desc=0&amp;amp;amp;amp;amp;amp;date=n&amp;amp;amp;amp;amp;amp;targ=n&amp;amp;amp;amp;amp;amp;html=y"&amp;amp;amp;amp;amp;gt;&amp;amp;amp;amp;amp;lt;/a&amp;amp;amp;amp;amp;gt;</noscript></marquee>

மேலே உள்ள கோடிங் இணைத்தல் அதன் பிரதி கிழே உள்ளதை போன்று காட்சி அளிக்கும் 

அல்லது டெமோ பார்க்க  இங்கே http://asathdemoblog.blogspot.com/p/all-post.html செல்லவும் 

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

4 comments:

  1. நல்லா இருக்குங்க.... பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நல்ல வடிவான அழகான பதிவு நண்பா

    ReplyDelete
  3. கோடிங் பெரிதாக வைக்கவும் ..

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. வணக்கம் ஆசாத் உங்கள் பதிவுகள் மிக அருமை ,பயனுள்ளதாக இருந்தது. ஓடும் பதிவுகள் எனது பதிவில் சரியாக ஓடவில்லை என்வே அதற்கான கோடிங்கை தனியாக அனுப்பி உதவு முடியுமா?
    இன்றையவானம் தமிழ்ச்செல்வன்

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்