Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, August 29, 2012

ட்விட்டர் பின்பற்றுவோர் கட்ஜெட் கோடிங்

ட்விட்டர் பின்பற்றுவோர் விட்ஜெட் சேர்க்கும் முன்

முந்தைய பதிவு ட்விட்டர் பறக்கும் பறவை விட்ஜெட் எப்படி நமது தளத்தில்

இணைப்பது பதிவை ட்விட்டர் விட்ஜெட் பறக்கும் பறவை விட்ஜெட் இணைக்க படிக்கவும்

ட்விட்டர் பறக்கும் பறவை விட்ஜெட் சூப்பர் ஆனால் நான் எழுதிய அந்த

பதிவை அதிகம் நபர்கள் படிக்கவில்லை ஆகையால் தான் அதன் இணைப்பு

முகவரி மீண்டும் குடுத்து உள்ளேன்

ட்விட்டர் பின்பற்றுவோர் விட்ஜெட் இணைக்க கிழே உள்ள கோடிங்

பயன்படுத்தவும் உங்கள் தளத்தில் Add Gadget  முலமாக இணைத்து கொள்ளலாம் 

ப்ளாக் புதியவர்களுக்கு எப்படி இணைப்பது என்று தெரிய வில்லை என்றால்

உதவிக்கு இந்த பதிவை ப்ளாக் :விட்ஜெட் சேர்ப்பது எப்படி -பாடம் 6 படிக்கவும்



<script type="text/javascript"
src="http://s.moopz.com/fanbox_init.js"></script><div
id="twitterfanbox"><script
type="text/javascript">fanbox_init("asaasath");</script
type="text></div
id="twitterfanbox">

குறிப்பு :மேலே உள்ள சிவப்பு எழுத்து நீக்கி விட்டு உங்கள் ட்விட்டர் முகவரி குடுக்கவும் 

 டெமோ பார்க்க  கிழே உள்ள  ட்விட்டர் விட்ஜெட் பார்க்கவும் 

அல்லது டெமோ பார்க்க    கிழே உள்ள டெமோ சொடுக்கி பார்க்கவும் 

(எனது புதிய தளத்தின் வலது புறத்தில் உள்ள ட்விட்டர்  பாக்ஸ் அது தான் மேலே உள்ள கோடிங் 

இணைப்பின் பிரதிபலிப்பு  )


இந்த பதிவு புடித்து இருந்தால் மேலே உள்ள எனது ட்விட்டர் கணக்கில் நண்பர் ஆகவும்

        

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

1 comment:

  1. பகிர்வுக்கு நன்றி ஆசாத்

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்