Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, July 7, 2012

பேஸ்புக்யில் ஆன்லைன் இருந்தும் offline சட் செய்ய விருப்பம் இல்லாத நண்பர்களுக்கு மட்டும்

இந்த பதிவு ரொம்ப சின்னது இந்த பதிவு எழுதலாமா என்று யோசிச்சேன்

இருந்தாலும் பதிவு எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டதால் வாசகர்களை இழக்க

கூடாது  என்று தன் இந்த பதிவு



உங்களுக்கு chat செய்ய  விருப்பம் இல்லாத  நண்பர்களுக்கு மட்டும் offline

செய்ய  வேண்டுமா  இது ரொம்ப ஈஸி


முதலில் உங்களுடைய பேஷ்புக்யில்  நுழைந்து கொள்ளுங்கள்

பேஸ்புக்யில் இடது  புறத்தில் உள்ள chat என்பதில்  கிளிக் செய்யவும் 

உங்களுக்கு offline செய்ய உள்ள நண்பர்கள் பெயரில்  கிளிக் செய்யவும் 


பிறகு செட்டிங்யில்  சென்று go offline to என்பதை கிளிக் செய்யவும்


 சந்தேகம் இருந்தால் கிழே உள்ள படத்தை பார்க்கவும்


படத்தை பெரிதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும் 


offline செய்தவர்களை ஆன்லைன் மற்ற கிழே உள்ள படத்தை பார்க்கவும்


முதலில் search என்ற இடத்தில் offline செய்த நபரின் பெயரை எழுதி கிளிக்

செய்யவும் பிறகு go online to என்பதை கிளிக் செய்யவும்

சந்தேகம் இருந்தால் கிழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்


படத்தை பெரிதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும்




குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

5 comments:

  1. பயனுள்ள தகவல் பாஸ்.........

    ReplyDelete
    Replies
    1. மெய்யாலுமா :)நன்றி நண்பா

      Delete
  2. அட எவ்வலவு பதிவ போட்டிருக்கிறீங்க

    மிஸ் பண்ணிட்டேனே..........:(

    ReplyDelete
    Replies
    1. என்னோட பதிவு அவ்வளவு நல்லவா இருக்கு :) :) :)முடிய வில்லை பாஸ் என்னோட கிறுக்கல்

      படிக்க உங்களுக்கு அவ்வளவு விருப்பம்

      Delete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்