பேஷ்புக் ஸ்டேட்டஸ் அல்லது கமென்ட் செய்யும் இடத்தில் காலியாக
இருக்க வேண்டுமா empty இருக்க வேண்டுமா
உதாரணத்துக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
இது ரொம்ப ஈசியாக காலியாக கமென்ட் அல்லது ஸ்டேட்டஸ் போட
முடியும்
முதலில் உங்களுடைய பேஷ்புக் கணக்கில் நுழைத்து கொள்ளவும்
இருக்க வேண்டுமா empty இருக்க வேண்டுமா
உதாரணத்துக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
இது ரொம்ப ஈசியாக காலியாக கமென்ட் அல்லது ஸ்டேட்டஸ் போட
முடியும்
முதலில் உங்களுடைய பேஷ்புக் கணக்கில் நுழைத்து கொள்ளவும்
அடுத்து கமென்ட் அல்லது
ஸ்டேட்டஸ் உங்களுக்கு விருப்பம் உள்ள
இடத்தில் alt பட்டனை பிரஸ் பண்ணி கொண்டே 0173 பட்டனை அழுத்தவும்
அவ்வளவு தன் பிரஸ் பண்ணி பாருங்க காலியாக கமென்ட் வந்து இருக்கும்
உதாரணத்துக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
கிழே உள்ள படத்தை பார்க்கவும் இது எப்போதும் இருக்கும் தோற்றம்
alt +0173 அழுத்தினால் கிழே உள்ள படத்தை போல தோற்றம் மாறிவிடும்
குறிப்பு
மேலே உள்ள படத்தை போல வந்தால் தன் காலியாக இருக்கும்
இந்த பதிவு புடித்து இருந்தால் மறக்காமல் உங்கள் பொன்னான ஓட்டை
இன்டிலி தமிழ் 10,யு டான்ஸ் ஓட்டு
போட்டு பலரிடம் செல்ல வாய்ப்பு குடுங்கள் ,அப்படியே பேஸ்புக்ளையும் ஷேர் பண்ணிடுங்க
ரொம்ப கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன் ஓரு அவர்ட் குடுக்கலமே அது தாங்க உங்க கமெண்ட்ஸ்
நிறை குறை இருப்பின் தெரிவிக்கவும்
நிறை குறை இருப்பின் தெரிவிக்கவும்
good ithan ubayogam enna?
ReplyDeleteநல்ல பதிவு பாஸ் தொடருங்கள்
ReplyDeleteநன்றி நண்பா
Deleteஅறியாத தகவல்... விளக்கமான பதிவு... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள் !
ReplyDelete