சமூக வலைதளங்களில் முதலிடத்தில் உள்ளது பேஸ்புக் இது நான் சொல்லி
தன் நீங்க தெரிஞ்சுக்கனும் என்ற அவசியமில்லை அந்த அளவுக்கு பேஸ்புக்
நம்மோட அவசிய தேவையில் ஒன்றாகி விட்டது முன்ன எல்லாம் இருக்க
இடம் உடுத்த உடை இருந்த போதும் என்று இருந்த நம்ம இப்ப (குளிக்கிறது
கிடையாது சாப்பிடறது கிடையாது பேஸ்புக் மட்டும் தன் நண்பர்கள் கிட்ட
அரட்டை அடித்தல் பிகர் கிட்ட கடலை போட்டால் போதும் இப்படி
மாறிவிட்டோம் பேஸ்புக் குறைய சொன்னால் இந்த கட்டுரை இன்னமும்
ஓரு வாரம் எழுதினாலும் முடியாது அதுனால் வாங்க பதிவுக்கு போகலாம்
பேஸ்புக் நண்பர்கள் கிட்ட சட் (chat)மட்டும் தான் பண்ணி இருப்போம் வாங்க
அவங்க கூட இலவசமாக வீடியோ வசதி உள்ள கால் பேசலாம் ,ஸ்கைப் இந்த
இலவச வீடியோ கால் வசதி செய்து குடுக்கிறது ஸ்கைப் இல்லாதவங்க
டவுன்லோட் பண்ண இங்கே சொடுக்கவும் ,
ஸ்கைப் மென்பொருள் மொபைல் போன்களிலும் தரவிறக்கம் செய்து
கொள்ளலாம் getjar,ovi store அப்பிளிகேசன் இலவசமாக கிடைக்கிறது
முதலில் ஸ்கைப் தளத்தில் சென்று உங்களுக்கு ஓரு அக்கௌன்ட் திறக்கவும்
பிறகு உங்கள் பெயர் கடவுசொல் குடுத்து ஸ்கைப் லாக் அன் செய்யவும்
1.ஸ்கைப் மெனுபாரில் உள்ள contacts கிளிக் செய்யவும்
2.அடுத்து import contacts என்பதனை கிளிக் செய்யவும்
3. உங்கள் பேஸ்புக் ஈமெயில் முகவரியை குடுக்கவும்
4.பேஸ்புக் கடவு செல்லையும் குடுக்கவும்
5. வலது புறத்தில் உள்ள import என்பதை கிளிக் செய்யவும்
அடுத்து உங்கள் நண்பர்களின் பெயர் இருக்கும் உங்களுக்கு யாரை சேர்க்க
வேண்டுமோ அவர்களின் பெயரின் மீது கிளிக் செய்யவும்
add என்று கேட்கும் add குடுங்க அவ்வளவு தன் உங்கள் நண்பருக்கு
அழைப்பிதழ் போகிடும் உங்கள் நண்பன் add குடுத்து விட்டால் இலவசமாக
பேசி கொள்ளலாம்
உங்கள் அத்தனை நண்பர்களும் ஒரே அழைப்பு குடுத்து சேர்க்க
வேண்டும் என்றால் உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்
எனக்கு 218 என்று உள்ளது கிளிக் குடுத்தால் 218 நண்பர்களுக்கும்
நண்பர் அழைப்பு போகிவிடும்
அப்படியே பேஸ்புக்ளையும் ஷேர் பண்ணிடுங்க

Super.
ReplyDeleteSpelling mistakes thiruthina nallam.
நன்றி நண்பா முயற்சி செய்கிறேன்
Deleteபுதிய தகவல் ! நன்றி !
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteமிகவும் அவசியமான தகவல் பாஸ்.........பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி நண்பா
Delete