Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, July 25, 2012

பேஸ்புக் போலி வால்பேப்பர் நண்பர்களை ஏமாற்ற

இந்த பதிவுக்கு போகும் முன் போலி வால்பேப்பரா  அது எல்லாம் தவறு

இப்படி யாரும் மனசில் நினைச்சுட்டு வந்த அப்படியே அதை குழியில் 

புதைச்சுடுங்க போலி பேப்பர் உருவாக்கி உங்கள் நண்பர்களை ஏமாற்றலாம் 

என்று வந்தவாங்க உங்களுக்கும் தான் அப்பறம் எதுக்கு தலைப்பு மட்டும் வச்சு

இருக்க இப்படி கூட நீங்க யோசிக்கலாம் இது வெறும் காமெடி ,மொக்கைக்கு ,

மட்டும் பயன்படுத்தவும் (நீங்க எதற்கு உபயோகம் செய்தாலும் ஈசியாக கண்டு 

விடலாம் அது போலி வால்பேப்பர் என்று (என்னை போல் அறிவாளியாக

இருந்தால் மட்டுமே சரி ரொம்ப மொக்கை போடாமல் வாங்க பதிவுக்கு

போகலாம்



முதலில் http://thewallmachine.com/ இந்த  தளத்திற்கு சொல்லவும் 

அடுத்து கிழே உள்ள படத்தை பார்க்கவும்  facebook connect என்பதை கிளிக்

செய்யவும் அடுத்து உங்களுடைய பேஸ்புக் கணக்கின் அனுமதி கேட்கும்

அதில் allow (அனுமதி குடுக்கவும் )




அடுத்து  கிழே உள்ள படத்தை பார்க்கவும் அதில் உங்களுடைய பெயர்

போட்டோ  அனைத்தையும் மாற்றி  கொள்ளவும் (பழைய பெயரில் அல்லது

[படத்தில் இரண்டு முறை கிளிக் செய்தால் எடிட் செய்ய முடியும் )

உதவிக்கு கிழே உள்ள படத்தை  பார்க்கவும்





அடுத்து பெயர் மற்றும் போட்டோ அப்லோட் செய்துவிட்டு  save   குடுக்கவும்

போலி வால் பேப்பர் இடது பக்கத்தில் பேஸ்புக்  ஷேர்  இருக்கும் அதில்

ஷேர் செய்து கொள்ளவும்  (ஆனால் அப்படி செய்தால் போலி வால் பேப்பர்

என்று ஈசியாக கண்டு புடிச்சு விடலாம் லிங்க் மட்டும் தன் ஷேர் செய்ய

முடியும் போலி வால் பேப்பர் தளத்தில் சென்று தான் பார்க்க முடியும்

அதற்கு ஓரு வழி தான் போலி வால் பேப்பர் உருவாக்கி ஸ்க்ரீன் சாட்

மென்பொருளில் அல்லது மொபைல் கேமரா போட்டோ எடுத்து வெளியீடு

செய்வது தான் கண்டு புடிக்க முடியாது  எடுத்துகாட்டு கிழே நான் 

உருவாக்கிய போலி வால் பேப்பர் பார்க்கவும் 


ஸ்க்ரீன் சாட் மென்பொருள் தரவிறக்கம் செய்ய வேண்டுமா

கணினியின் திரையை படம் பிடிக்க  பதிவில் உள்ளது தரவிறக்கம் செய்து கொள்ளவும் 



குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

4 comments:

  1. பாஸ் கலக்கிட்டீங்க..

    ReplyDelete
  2. பில்லா 2 - ரொம்ப தான் குசும்பு.. :D

    ReplyDelete
    Replies
    1. என்ன நண்பா தல எப்படி சூப்பர் நடுச்சு இருக்கார் இதை போகி குசும்பு என்று சொல்லுறியே

      நண்பா :)-

      Delete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்