நமது தளத்தில் ஈமெயில் கேட்ஜெட் சேர்த்து இருப்போம் ப்ளாக்யில்
வாசர்கள் நமது பதிவு புடித்து இருந்தால் ஈமெயில் அனுப்ப பயன்படும்
ஈமெயில் கேட்ஜெட் வசதி தினமும் நமது பதிவுகளை பீட் பர்னர்
முலமாக இலவசமாக மெயில் அனுப்ப தான் பீட் பர்னர்
இதில் எத்தனை வாசகர்கள் நமது தளத்தில் இணைந்து உள்ளார்கள்
அவர்களின் தகவல் தெரிந்து கொள்ள உதாரணம்
(அவர்களின் ஈமெயில் முகவரி மற்றும் எத்தனை நபர்கள் இந்த
சேவையை பயன்படுத்துகிறார்கள் என்று பழைய ப்ளாக் முதலாளிகளுக்கு
தெரிந்து இருக்கலாம் ஆனால் ப்ளாக் புதிதாக தொடங்கிவர்களுக்கு தெரியாது
என்று நினைக்கிறன் மேலும் இது சில பழைய ப்ளாக் முதலாளிகளுக்கும்
புதிது தான் என்று நான் கருதுகிறேன் சரி வாங்க பதிவுக்கு போகலாம்
புதியவர்களுக்க ஈமெயில் கேட்ஜெட் ப்ளாக்யில் சேர்ப்பது என்று பார்போம்
அடுத்து www.feedburner.com தளத்திற்கு செல்லவும் பிறகு உங்களுடைய கூகிள் கணக்கின்
கடவுச்சொல் குடுத்து உள்ளே செல்லவும் அதில் உங்கள் தளத்தின் FEED TITLE உள்ளத்திற்கு
பக்கத்தில் உள்ள SUBSCRIBERS நம்பர் தான் தளத்தின் ஈமெயில் வாசகர்களின் எண்ணிக்கை
3 SUBSCRIBERS என்று உள்ளது யார் யார் உங்கள் தளத்தின் ஈமெயில் வாசகர்கள் என்று தெரிந்து
கொள்ள வேண்டுமா FEED TITLE கிழே உள்ள உங்கள் ப்ளாக் தலைப்பின் மேல் கிளிக் செய்யவும்
அடுத்து அதே பக்கத்தில் கிழே கடைசியில் உள்ள View Subscriber Details
கிளிக் செய்யவும் உங்கள் ப்ளாக் வாசகர்களின் ஈமெயில் முகவரி கிடைக்கும்
உங்களுக்கு விருப்பம் இல்லாத நண்பர்கள் இருந்தால் பட்டன் அழுத்தினால் நீக்கி விடலாம்
அல்லது பதிவு கொஞ்சம் நாள் மட்டும் அனுப்ப வேண்டாம் என்று நினைத்தால்அவர்களின் ஈமெயில் முகவரி மீது
இந்த பட்டன் அழுத்தவும் பிறகு அவர்களை மீண்டும் சேர்க்க விரும்பினால் இந்த பட்டன் அழுத
வேண்டும் அடுத்து சேமித்து கொள்ளவும்
புதிய தகவல் நண்பா ....
ReplyDeleteஎப்படி ஈமெயில் நண்பர்கலின் முகவரியை அறிவது என்றிருந்தேன் இப்போது கிடைத்து விட்டது பகிருவ்க்கு நன்றி நண்பா
நன்றி நண்பா (என்னோட குரு நண்பா நீ நன்றி எல்லாம் சொல்ல தேவையில்லை )
Deleteபல தளங்களின் இதை வைப்பதில்லை...
ReplyDeleteஇந்த Email Subscription Widget இருந்தால் நிறைய வாசகர்கள் கருத்து சொல்ல வாய்ப்பிருக்கிறது...
நன்றி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Delete