கூகிள் குரோம் வெப் ப்ரௌசெர் உபயோகிக்கும் நண்பர்களே ,
நேற்றைய பதிவில் பார்த்தோம் மொசில்ல பாயர் பாக்ஸ் கடவு சொல்
சேமிப்பு நிறுத்துவது எப்படி , கிளிக் செய்து படிக்கவும் மொசில்ல
பாயர் பாக்ஸ் ,கூகிள் குரோம் ,வெப் ப்ரௌசெர் ,இது அனைத்தும்
தானாகவே கடவுச்சொல் சேமித்து வைக்கும் இதனால் நமக்கு கடவுசெல்
மறந்தாலும் சுலமான முறையில் எடுத்து விடலாம் ஆனால் நம்முடைய
கம்ப்யூட்டர் இல்லாமல் நண்பர்கள் அல்லது ப்ரௌசிங் சென்டர் கம்ப்யூட்டர்
சேமித்து வைத்தல் ஆப்பு கண்ணுக்கு தெரியாது உங்களுடைய கணக்கை
பிற நபர்கள் ஈசியாக திறக்கலாம் இதனால் விளைவே உங்களுக்கு
நம் பெரும்பாலும் ப்ரௌசிங் சென்டருக்கு செல்வது கூகிள் மெயில் பார்க்க
அல்லது பேஸ்புக் பார்க்க அல்லது வேறு கணக்குகளை பார்க்க உதாரணம்
கூகிள் அல்லது பேஸ்புக் கணக்கை திறந்தால் சென்டரில் கூகிள்
பேஷ்புக் கணக்கு அல்லது பிற கணக்கு திருட பட வாய்ப்பு உள்ளது
ஆகையால் செட்டிங்யில் கடவுச்சொல் சேமிப்பு நிறுத்தி விட்டு உங்களது
பணியை தொடரவும்
பாஸ்வோர்ட் சேமிப்பதை நிறுத்த முதலில்
அமைப்புகள் ---கடவுசொற்களும் படிவங்களும்----வலையில் உள்ளிடும்
கடவுச்சொற்களை சேமிக்க அனுமதி --------அதில் உள்ள கிளிக் நிக்கவும்
சந்தேகம் இருந்தால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்
படத்தை பெரியதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும்
கூகிள் குரோம் நீங்கள் திறந்த அனைத்து கடவு செல்லையும் பார்க்க
அமைப்புகள் -----கடவுசொற்களும் படிவங்களும் ---சேமித்த கடவு சொற்களை
நிர்வாகி ---கடவு சொல் உள்ள இடத்தில் கிளிக் செய்தால் கடவு சொல் வரும்
காண்பி /மறை

இந்த பதிவு புடித்து இருந்தால் மறக்காமல் உங்கள் பொன்னான ஓட்டை

இன்டிலி தமிழ் 10, யு டான்ஸ் ஓட்டு
போட்டு பலரிடம் செல்ல வாய்ப்பு குடுங்கள் ,அப்படியே பேஸ்புக்ளையும் ஷேர் பண்ணிடுங்க
ரொம்ப கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன் ஓரு அவர்ட் குடுக்கலமே அது தாங்க உங்க கமெண்ட்ஸ்
நிறை குறை இருப்பின் தெரிவிக்கவும்
நிறை குறை இருப்பின் தெரிவிக்கவும்
No comments:
Post a Comment
சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள
Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்