Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, July 17, 2012

மொபைலுக்கு ரிங்டோன் உருவாக்க மென்பொருள்

உங்கள் மொபைல்  தொலைபேசிக்கு பாடலில் அல்லது வசனத்தில்  பிடித்த

வரியை மட்டும் ரிங்டோன் உருவாக்க ரிங்டோன் மேக்கர் மென்பொருள் 

 ஈசியாக ஓரு சில நிமிடத்தில் பாடலில் அல்லது வசனத்தில் 

உங்களுக்கு புடித்த வரியை ரிங்டோன் உருவாக்கலாம்



                              முதலில் ஓரு பாடலை தேர்ந்து எடுக்கவும்





அடுத்து முழு பாடல் அல்லது வசனத்தில் புடித்த வரியை மட்டும் தேர்ந்து எடுக்கவும் 

உதாரணத்துக்கு படத்தை பார்க்கவும் நான் ஓரு நிமிடம் பதினாறு நொடி  பாடலில் 

பதினைந்து நொடியில் இருந்து ஓரு நிமிடம் உள்ளதை மட்டும் தேர்வு செய்து உள்ளேன் 



 பிறகு நெக்ஸ்ட் அழுத்தவும் அடுத்து கணினியில் சேமிக்கவும் அவ்வளவு தன் 


                              உங்களது கணினியில் சேமித்தை பார்க்கவும் 
   
                              மொபைல் ரிங்டோன் உங்க மொபைலுக்கு  தயார் 

தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



இந்த பதிவு புடித்து இருந்தால் மறக்காமல் உங்கள் பொன்னான ஓட்டை 

இன்டிலி ,தமிழ் 10, யு டான்ஸ் ஓட்டு 

போட்டு பலரிடம் செல்ல வாய்ப்பு குடுங்கள் ,அப்படியே பேஸ்புக்ளையும் ஷேர் பண்ணிடுங்க

ரொம்ப கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன் ஓரு அவர்ட் குடுக்கலமே அது தாங்க உங்க கமெண்ட்ஸ்
                           
நிறை குறை இருப்பின் தெரிவிக்கவும்          

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

3 comments:

  1. பிரயோசனமான தகவல் பாஸ்

    ReplyDelete
  2. மிகவும் நல்லதொரு மென்பொருள்...
    என் பதிவில் வரும் DD Mix (Dindigul Dhanabalan Mix) இதை வைத்து தான் செய்கிறேன்...
    நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்கிறேன்..
    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...


    பாடல் வரிகள் ரசிக்க : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்