Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, July 31, 2012

ப்ளாக் முதலாளிகளுக்கு ஓரு முக்கிய செய்தி

தமிழ் 10 வலை திரட்டி இப்பொழுது இயங்க வில்லை உடனே நீக்கவும் தமிழ் 10

இயங்கத காரணத்தால் நமது தளம் திறக்க வெகுநேரம் ஆகும்

பிழை சரியான பிறகு தமிழ் 10 வலை திரட்டி  சேர்த்து கொள்ளலாம் 


 பிறகு  Dashboard ==>  Design ==>  Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் 

   டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
  
பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.


<data:post.body/>  


மேலே உள்ள நிரலி கண்டுபிடித்து உடன் கிழே உள்ள நிரலியை மட்டும்  நீக்கவும் 


<script src='http://www.tamil10.com/buttons/button2.php' type='text/javascript'>
</script>

பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள் தமிழ் 






UPDATE :இப்பொழுது இந்த பிழை சரிசெய்து விட்டார்கள் 

                                      

                                                  தமிழ்     10 வலை திரட்டி  நீக்க தேவையில்லை 


குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

2 comments:

  1. சூப்பர் பாஸ்...
    நானும் அதிக நேரமா லோட் ஆகையும் ஏதோ இணையத்துல சிக்னல் பிரச்ச்னையோ என்றிருந்தேன்
    இப்போ உடனே நீக்கிவிட்டேன்

    தமிழ் 10 க்கும் உங்களுக்கும் நல்லா பொருந்துது... ஹி ஹி ஹி

    ReplyDelete
  2. உடனடி தகவலுக்கு நன்றி...

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்