Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, July 31, 2012

புதிய பிளாக் முதலாளிகளே இதை படிங்க

இந்த பதிவு சில பழைய ப்ளாக் முதலாளிகளுக்கும் தெரிந்து இருக்காது  

என்று நான் கருதுகிறேன் புதிய ப்ளாக் முதலாளிகள் நமக்கு தெரியாததை 

வேறு ப்ளாக் முதலாளி கிட்ட கேட்போம் எப்படி அவர்கள் தளத்தில்

கமென்ட் பாக்ஸ்யில்  உதாரணமாக நமக்கு எப்படி அனைத்து பதிவுகளையும் 

ஓரே பக்கத்தில் எப்படி வைக்கிறது என்று தெரியவில்லை அப்பொழுது என்ன 

செய்வோம் பிரபலமான ப்ளாக் (பிளாக்கர் தகவல் ,பிளாக்கர் நண்பன் மாதிரி

முதலாளி கிட்ட கேட்டு தானா தெரிஞ்சுகுவோம் அப்படி கேள்வி கேட்கும் 

முன்  உங்கள் சந்தேகளை கேட்கும் முன் கமெண்ட்ஸ் பாக்ஸ் கிழே உள்ள 

l
subscribe by email அழுத்தி விட்டு கேட்கவும் அப்பொழுது தான் அவங்க

கமெண்ட்ஸ் செய்தால் நமக்கு மெயில் வரும் இல்லை என்றால் நமக்கு

அவர்கள் அளித்த பதில் தெரியாமலே போயிவிடும் கேள்வி கேட்டுவிட்டு

நமக்கு பதில் அளித்தார்கள் என்று அடிக்கடி அவர்கள் தளத்தை சென்று 

பார்க்க அவசியமில்லை subscribe by email  செய்வதினால் பதில் அளித்தால்

உடனே நமக்கு மெயில் வந்து விடும் சந்தேகம் இருந்தால் 

கிழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்


இது எல்லாம் ஓரு பதிவ என்று நீங்க யோசிக்கலாம் சில தினங்கள் முன்பு 

தான் இதை பற்றியே தெரிந்து கொண்டேன் நானும் என் கிட்ட உள்ள 

சந்தேகங்களை சில ப்ளாக் முதலாளிகள் கிட்ட கேட்டு இருக்கேன் 

அவங்களும் அந்த கமெண்ட்ஸ் பதில் சொல்லுவாங்க 

ஆனால் அது எனக்கு தெரியாது ஆமா எனக்கு மெயில் வந்தால் தானா 

எனக்கு எப்படி தெரியும் அவங்க எனக்கு பதில் அளித்தார்கள என்று அடிக்கடி

சென்று பார்த்து கிட்டே இருப்பேன் முட்டாள் தனமாக அப்பறம் தான் ஓரு 

தளத்தில் கமெண்ட்ஸ் பாக்ஸ் கிழே எழுதி இருந்தது என்ன எழுதி இருந்துச்சு 

சந்தேகம் கேட்கும் முன் subscribe by email அழுத்தி விட்டு கேட்கவும்  இப்படி தான் 

எழுதி இருந்தது அப்பறம் தான் புரிஞ்சது  



குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

5 comments:

  1. பதிவர்களுக்கு பயன்படும் தகவல் நண்பரே பகிர்ந்தமைக்கு நன்றிகள்

    ReplyDelete
  2. அருமையான தகவல் நன்றி நண்பரே

    ReplyDelete
  3. தொடர்ந்து சிறப்பான பதிவுகளை வெளியிடும் நண்பனுக்கு நன்றி

    ReplyDelete
  4. எனக்கு புதிய தகவல் நண்பா......தொடருங்கள்

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்