Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, July 26, 2012

ப்ளாக் ஈமெயில் வாசகர்களின் தகவல் தெரிந்து கொள்ள

நமது தளத்தில் ஈமெயில் கேட்ஜெட் சேர்த்து இருப்போம் ப்ளாக்யில்

வாசர்கள் நமது பதிவு புடித்து இருந்தால் ஈமெயில் அனுப்ப பயன்படும் 

ஈமெயில் கேட்ஜெட் வசதி தினமும் நமது பதிவுகளை பீட் பர்னர்

முலமாக இலவசமாக  மெயில் அனுப்ப  தான்  பீட் பர்னர்

 இதில் எத்தனை வாசகர்கள் நமது தளத்தில் இணைந்து உள்ளார்கள்

அவர்களின் தகவல் தெரிந்து கொள்ள   உதாரணம் 

(அவர்களின் ஈமெயில் முகவரி மற்றும் எத்தனை நபர்கள் இந்த

சேவையை பயன்படுத்துகிறார்கள்  என்று பழைய ப்ளாக் முதலாளிகளுக்கு

தெரிந்து இருக்கலாம் ஆனால் ப்ளாக் புதிதாக தொடங்கிவர்களுக்கு  தெரியாது

என்று  நினைக்கிறன்  மேலும் இது சில பழைய ப்ளாக் முதலாளிகளுக்கும்  

புதிது தான் என்று நான் கருதுகிறேன் சரி வாங்க பதிவுக்கு போகலாம் 

புதியவர்களுக்க ஈமெயில் கேட்ஜெட் ப்ளாக்யில் சேர்ப்பது   என்று பார்போம் 





அடுத்து  www.feedburner.com தளத்திற்கு செல்லவும்  பிறகு உங்களுடைய கூகிள் கணக்கின்

கடவுச்சொல் குடுத்து உள்ளே செல்லவும் அதில் உங்கள் தளத்தின் FEED TITLE  உள்ளத்திற்கு 

பக்கத்தில் உள்ள SUBSCRIBERS நம்பர் தான் தளத்தின் ஈமெயில் வாசகர்களின் எண்ணிக்கை 



3  SUBSCRIBERS  என்று உள்ளது யார் யார் உங்கள் தளத்தின் ஈமெயில் வாசகர்கள் என்று தெரிந்து 


கொள்ள வேண்டுமா   FEED TITLE  கிழே உள்ள உங்கள் ப்ளாக் தலைப்பின் மேல் கிளிக் செய்யவும் 




அடுத்து அதே பக்கத்தில் கிழே கடைசியில்  உள்ள View Subscriber Details

கிளிக் செய்யவும்  உங்கள் ப்ளாக் வாசகர்களின் ஈமெயில் முகவரி கிடைக்கும்

உங்களுக்கு விருப்பம் இல்லாத நண்பர்கள் இருந்தால்   பட்டன் அழுத்தினால் நீக்கி விடலாம்

அல்லது பதிவு கொஞ்சம் நாள் மட்டும் அனுப்ப வேண்டாம் என்று நினைத்தால்அவர்களின் ஈமெயில் முகவரி மீது  

 இந்த பட்டன் அழுத்தவும் பிறகு அவர்களை மீண்டும் சேர்க்க விரும்பினால்  இந்த பட்டன் அழுத 

வேண்டும் அடுத்து சேமித்து கொள்ளவும் 





குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

4 comments:

  1. புதிய தகவல் நண்பா ....
    எப்படி ஈமெயில் நண்பர்கலின் முகவரியை அறிவது என்றிருந்தேன் இப்போது கிடைத்து விட்டது பகிருவ்க்கு நன்றி நண்பா

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா (என்னோட குரு நண்பா நீ நன்றி எல்லாம் சொல்ல தேவையில்லை )

      Delete
  2. பல தளங்களின் இதை வைப்பதில்லை...
    இந்த Email Subscription Widget இருந்தால் நிறைய வாசகர்கள் கருத்து சொல்ல வாய்ப்பிருக்கிறது...
    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்