Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, July 20, 2012

ப்ளாக் பதிவு எழுதுவது எப்படி -பாடம் 2

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும் 

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து 

பெட்டியில் கேட்கவும் 

இன்றைய பதிவில் பதிவு எழுதுவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க  அதற்கு

முன் நேற்றைய படத்தை ப்ளாக் தொடங்குவது எப்படி -படம் 1 படிக்காதவர்கள்

படிக்கவும் சரி ப்ளாக் தொடங்கியாச்சு அடுத்து  என்ன ,நமக்கு தெரிந்த 

செய்திகள் ,கட்டுரைகள் ,தொழில் நுட்ப, கவிதை ,ஏன் மொக்கை ,பதிவு  கூட 

எழுதலாம் (கோப்பி பேஸ்ட் பதிவு தவிர)  வாங்க பதிவுக்கு போகலாம்


உங்களுடைய டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும்




முதலில் மேலே  உள்ள படத்தை பார்க்கவும் பென்சில் ஐகான் உள்ளத்தில் 

அல்லது  start begaing  கிளிக் செய்யவும் பதிவு எழுதும் பொட்டி திறக்கும் 

சந்தேகம் இருந்தால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்

அடுத்து கிழே உள்ள படத்தை பார்க்கவும்

                   படத்தை பெரியதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும் 



1.compose mode வைத்து  பதிவு எழுதவும்

2.நீங்கள் எழுதும் பதிவுக்கு  தலைப்பு குடுக்கவும்

3.வேற்று இடத்தில் பதிவை எழுதவும்

4.உங்கள் பதிவு எதை சார்ந்து உள்ளதோ அதை எழுதவும்

உதாரணம் (கவிதை ,ஜோக்ஸ் ,செய்திகள் )

5.publish  என்ற பெத்தனை அழுத்தவும்

publish  செய்யும் முன் publish அருகில் உள்ள preview  என்பதை அழுத்தி பார்க்கவும் 

எழுதியதில் எதுவும் குறை இருந்தால் மாற்றி விட்டு publish செய்யவும் 

பதிவு பெட்டியில் உள்ள வசதிகளை வாங்க பார்போம்


ஓன்று ஒன்றாக பார்போம்

  compose mode வைத்து தன் பதிவு எழுத வேண்டும் 
                             
html mode  நம் எழுதும் பதிவின் html கோடிங் நிரலியை காட்டும்

(html mode  உருவாக்க உங்களுக்கு தெரிந்தால் எழுதலாம் )


 - இது அனைவர்க்கும் தெரிந்தது தன் undo /redo பதிவு எழுதும் போது எதையும் 

அழித்து விட்டால் இடது பக்கத்தில் undo அழுத்தினால் திரும்பி வந்து விடும்  redo 

அழுத்தினால் திரும்பி வந்த மாற்றத்திற்கே சென்று விடும் 


-  இது அனைத்தும்  எழுத்தின் அழகு  எழுத்தின் 

அளவு  எழுத்தின் கணம் அண்டர் லைன் , நிறம் ,எழுத்தின் பின்புறம் நிறம் ஆகும் 


 

லிங்க்  இணைப்பு குடுப்பது 

அடுத்து உள்ளது படத்தை சேர்க்க

அடுத்து வீடியோ  சேர்க்க

அடுத்து மேலும் படிக்க கொண்டு வர

மேலும் படிக்க பட்டன் சேர்க்க மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கி 


அடுத்து லேபில் நீங்கள் எழுதும் பதிவின் தொடர்புடைய எழுத்தை எழுதவும் 

ஓரு முறை எழுதினால் போதும் அடுத்து செலக்ட் செய்து கொள்ளலாம் 

படத்தை பெரியதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும்


அடுத்து  schedule  உங்கள் பதிவு எப்பொழுது வெளியிட வேண்டும்  

பொதுவாக auto matic  தன் இருக்கும்   உங்களுக்கு தேவை என்றால்  set tha time 

என்று மாற்றி கொண்டு எந்த நாளில் பிரசுரிக்க வேண்டுமோ அதை தேர்வு 

செய்து  கொள்ளவும் பிறகு  done  பொத்தனை அழுத்தவும் 

படத்தை பெரியதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும் 


அடுத்து போஸ்ட் செட்டிங்யில்  option  reader coments  என்று வைத்தல் 

மட்டுமே உங்களுடைய பதிவில் கருத்து வாசகர்கள் தெரிவிக்க முடியும் 

 dont  allow  வைத்தல் வாசகர்கள் கருத்து சொல்ல முடியாது 

படத்தை பெரியதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும் 


குறிப்பு : நீங்கள் பதிவு எழுதி கொண்டு இருக்கும் போது தானாகவே சேமித்து

கொண்டு இருக்கும் (ஓரு வேலை கரண்ட் கட் அல்லது கம்ப்யூட்டர் பதிவு

எழுதி  கொண்டு இருக்கும் போது ஆப் ஆகிவிட்டால் கவலை வேண்டாம்

உங்கள் பதிவு draft பகுதியில் சேமித்து இருக்கும்

படத்தை பெரியதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும் 




சரி பதிவு எழுதி முடிச்சாச்சு  அடுத்து என்ன கிழே உள்ள படத்தை பார்க்கவும்

view blog என்பதை சொடுக்கவும்   உங்கள் தளத்தில் பதிவு வந்து இருக்கும்

படத்தை பெரியதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும் 



view blog என்பதை அழுத்தினால் உங்கள் தளத்தை பார்க்கலாம்

கிழே உள்ள படத்தை பார்க்கவும் உதாரணம் நான் எழுதி வெளிட்ட பதிவின் 

தலைப்பு இங்கே கொடுக்கவும் பதிவு பிரசுரிக்கப்பட்டுள்ளது

படத்தை பெரியதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும் 



குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

2 comments:

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்