நாம் பதிவை சுருக்கி வைப்பதினால் .நமது பிளாக்கர் முகப்பு பக்கத்தில்
அதிகமான பதிவுகளை வாசர்களுக்கு பார்க்க வைக்கலாம் வாசகர்கள்
அவர்களுக்கு புடித்த பதிவை படிப்பர்கள் இதனால்
நமது page views எண்ணிக்கை உயரலாம் .எப்படி மேலும் படிக்க கொண்டு
வருவது என்பதை தெரிந்து கொள்ள கிழே உள்ள படத்தை பார்க்கவும்
என்னோட கருத்து :குறைந்த பட்சம் நாலு அல்லது ஐந்து வரிக்கு பிறகு மேலும்
படிக்க வைத்தல் நமது தளத்தில் பதிவு பார்க்க அழகாய் இருக்கும்
சரி read more கொண்டு வந்தாச்சு அடுத்து என்ன read more அழகான படம் read more
இருந்தால் இருந்தால் எவ்வளவு அழகா இருக்கும்
read more பட்டனை எப்படி இணைப்பது என்று பார்போம்
Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில்
மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்
முதலில் BLOGGER DASHBOARD-TEMPLATE-EDIT HTML செல்லவும்
Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யவும்.
கிழே படத்தில் உள்ள வரியை ctrl+f அழுத்தி தேடவும்
<b:if cond='data:post.hasJumpLink'>
<div class='jump-link'>
<a expr:href='data:post.url + "#more"'><data:post.jumpText/></a>
</div>
</b:if >
மாற்றவும்
<a expr:href='data:post.url + "#more"'><p align="right"><img border="0" src="http://www.example.com/image-url.jpg"/></p></a>
குறிப்பு :உங்களுக்கு புடித்த படத்தின் url நகல் எடுத்து மேலே உள்ள சிவப்பு
நிரலியை நீக்கி விட்டு உங்களுக்கு புடித்த படத்தின் நகலை மாற்றவும்
உங்களுக்கான பட்டன்கள்
உதாரணத்துக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் இந்த பதிவு முழுவதும் வராது
முழு பதிவையும் பார்க்க வேண்டுமென்றால்
read more பட்டனை அழுத்தினால் மட்டும் தன் பார்க்க முடியும்
முழு பதிவையும் பார்க்க வேண்டுமென்றால்
read more பட்டனை அழுத்தினால் மட்டும் தன் பார்க்க முடியும்
மிகுந்த மகிழ்ச்சி பேஜ் தனியாக போஸ்ட் பண்ண முடியாதா? இப்ப பேஜ் காதல் நு ஒரு தலைப்பு வச்சுகிட்டேன் வச்சுக்கங்க அதில் காதல் கவிதகளை போஸ்ட் பண்ண முடியுமா? அதுக்கு வழி இருக்கா?தினமும் போஸ்ட் பண்ண
ReplyDelete