Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, June 29, 2012

உங்கள் தளத்தின் பதிவு கோப்பி அடிக்காமல் தடுக்க வேண்டுமா

நம்ம கஷ்ட பட்டு பதிவு எழுதினால் சில களவானி பசங்க அதை திருடி

அவங்க தளத்தில் கோப்பி பண்ணி அவங்க எழுதின மாதிரி கட்டிகிறாங்க  

இதில் இன்னொரு குரூப் இருக்கு அவங்க தளத்தில் கோப்பி பண்ணிட்டு  

பெயருக்கு ஓரு நன்றி சொல்லிடுவாங்க ,அந்த திருட்டு களவானி பசங்களை 

நான் தெரியாமதான் கேட்குறேன் அட களவானி பசங்களா என்ன 


எங்களை எல்லாம் பார்த்த உங்களுக்கு எப்படி தெரிகிறது ,ஓரே ஓரு பதிவு 

எழுதி பாருங்கள் அப்ப புரியும் எங்கள் நிலைமை ,என்னுடைய பதிவு எந்த 

தளத்திலாவது என்னுடைய அனுமதி இல்லாமல் இருந்தால் அவ்வளவு தன் 

உங்கள்  தளம் என்னுடைய பதிவை கோப்பி அடிச்சிட்டான் அப்படி

ஓரு பதிவு போட்டுவிடுவேன் எல்லாம் வலைத்திரட்டிலையும் பதிவை 

இணைச்சுடுவேன் சரி ரொம்ப கோவம் பட வேண்டாம் 

வாங்க பதிவுக்கு போகலாம் 

கோடிங் சுலபமான முறையில் இணைச்சு விடலாம் ஆனால் இந்த

கோடிங் ADD GETJET முலமாக சேர்ப்பதால் உங்கள் தளத்தில் அளிக்காமல்

இருக்க வேண்டும் அல்லது உங்கள் டெம்பிளேட் நிரந்தரமாக சேர்க்க 

வேண்டும் என்றால் நண்பர் அப்துல் பாசித் எழுதிய பதிவை படிக்கவும் 

படிக்க இங்கே சொடுக்கவும் 

குறிப்பு :தொழில்நுட்பம் பதிவு எழுதும் நண்பர்கள் இந்த கோடிங் சேர்க்க 

வேண்டாம் நம்ம தளத்தில் நம்ம எழுதும் ப்ளாக் விட்ஜெட் கோடிங் கோப்பி 

பண்ண முடியாது 

முதலில் DESIGN-ADD GATJET-ADD HDIT JAVASCIPT பகுதிக்கு சொல்லவும் 

பிறகு கிழே உள்ள கோடிங் கோப்பி எடுத்து பேஸ்ட் பண்ணவும் 


<script language="JavaScript">
<!--

//Disable right click script III- By Renigade (renigade@mediaone.net)
//For full source code, visit http://www.dynamicdrive.com
var message="";
///////////////////////////////////
function clickIE() {if (document.all) {(message);return false;}}
function clickNS(e) {if
(document.layers||(document.getElementById&&!document.all)) {
if (e.which==2||e.which==3) {(message);return false;}}}
if (document.layers)
{document.captureEvents(Event.MOUSEDOWN);document.onmousedown=clickNS;}
else{document.onmouseup=clickNS;document.oncontextmenu=clickIE;}
document.oncontextmenu=new Function("return false")
// -->
</script>

பிறகு சேமித்து விடவும் 

இந்த கோடிங் சேர்த்தல் நமது தளத்தில் ரைட் கிளிக் வேலை செய்யது

அப்பறம் எப்படி களவானி பசங்க கோப்பி பண்ண முடியும் 

ஆனால் இப்படி செய்தலும் கோப்பி பண்ண முடியும் ஆனால் சுலபமா 

CTRL +A,CTRL +C CTRL+C குடுத்து கோப்பி பண்ண முடியாது (அதுக்கு எல்லாம் 

ரொம்ப புத்திசாலியாக இருக்கனும் (சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் 

என்ன மாதிரி )அப்ப தன் கோப்பி பண்ண முடியும் ,ஆக மொத்தம் நம்ம 

பதிவு கோப்பி அடிப்பது குறையும் கண்டிப்பாக இந்த கோடிங் உங்கள் 

தளத்தில் சேர்த்து கோப்பி களவானிகளுக்கு அப்பு அடிக்கணும் நண்பர்களே 

மிண்டும் சந்திப்போம் அடுத்த பதிவில் வாழ்க பாரதம் (எங்கேயோ அடிக்கடி 

கேட்ட மாதிரி இருக்கு இல்ல தென்றல் சிரியல் வில்லன் டைலாக் தன் )

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

10 comments:

  1. நண்பரே நமது குரல் அனைவருக்கும் சென்று சேர்ந்தால் சரி. நம்முடைய தளத்திலிருந்தோ அல்லது வேறோருவருடமிருந்த! எப்படியோ அனைவருக்கும் சேர்ந்தால் சரி. அதற்க்கு கலைவாணி என்ற பட்டம் கட்ட வேண்டாமே?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லுவது உண்மை தன் ஆனால் அதற்கு நமது அனுமதியுடன் பதிவை பகிர வேண்டும்

      நண்பா நமது பதிவை நமது அனுமதி இல்லாமல் அவர்கள் தளத்தில் இணைத்தல் அதற்கு வேற

      என்ன பெயர் நண்பா ,களவானி தன் சரியான பெயர்



      ,

      Delete
    2. சரி நண்பரே. நானும் சில பதிவுகளை அவர்களிடம் கூறிவிட்டு சுட்டுள்ளேன், இனி செய்ய மாட்டேன்...

      Delete
    3. நண்பா நான் சொல்லுவதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை பதிவின் அனுமதி பெற்று உங்கள்

      தளத்தில் பகிரலாம் பதிவு மட்டும் பகிராமல் அந்த தளத்தின் இணைப்பும் சேர்த்து பகிர்ந்தால் அதில்

      ஓரு தவறும் இல்லை

      Delete
  2. பிரயோசனமான பதிவு...பலருக்கு பயன்படுவதால் சிலருக்கு ஆப்பு விழும்....:)

    பகிர்வுக்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு!

    ReplyDelete
  4. Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  5. nalla pathivu nanbare.. nanri.

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்