Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, June 28, 2012

ப்ளாக்யின் விட்ஜெட் தலைப்புக்கு பின்புறம் வண்ணம்

நம்ம பதிவு மட்டும் போதாது நம் வாசகர்களை கவர நம் தளத்தையும் அழகாய் வைக்க வேண்டும் உங்கள் தளத்தை அழகு படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது நான் எழுதிய முந்தைய பதிவு ப்ளாக் அழகு படுத்த தேவையான அனைத்தும் பதிவை படிக்கவும் ஓரு ஓரு கேட்ஜெட் நீங்க கூகிள் தேட அவசியமில்லை என்னுடைய  பதிவு ப்ளாக் அழகு படுத்த தேவையான அனைத்தும் பதியு  மிகவும் உதவியாய் இருக்கும் கேட்ஜெட் சேர்த்தாச்சு அதை அழகு படுத்தினால் இன்னமும் தளம் அழகாய் இருக்கும் அல்லவா  
வாங்க பதிவுக்கு போகலாம்

இன்னைக்கு பாக்க போற பதிவு

1.கேட்ஜெட் தலைப்புக்கு பின்புறம் வண்ணம்

2.கேட்ஜெட் தலைப்புக்கு படம் சேர்த்தல்


குறிப்பு : எதாவது ஒன்றை மட்டும் தன் சேர்க்க முடியும் இரண்டு கோடிங் சேர்த்தல் கேட்ஜெட் தலைப்புக்கு படம் சேர்த்தல் (படம் தெரியாது )

1.கேட்ஜெட் தலைப்புக்கு பின்புறம் வண்ணம் 

முதலில்


Download Full Template  என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்  

முதலில் BLOGGER DASHBOARD=> TEMPLATE=>EDIT HTML செல்லவும் 

Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யவும். 

கிழே படத்தில் உள்ள வரியை ctrl+f அழுத்தி தேடவும் 


.sidebar .widget h2 {

அடுத்து  


.sidebar .widget h2 {
  text-shadow: 0 0 $(title.shadow.spread) #000000;
}


மேலே உள்ள சிவப்பு நிரலியை மட்டும் நீக்கி விட்டு கிழே உள்ள நிரலியை சேர்க்கவும் 

font-style: normal !important;
font-weight: normal;
font-size: 14px;
line-height: 20px;
padding-bottom: 0;
background: #4488DD;
color: #FFF;
padding: 5px;
text-shadow:0 -1px rgba(0, 0, 0, 0.4);

குறிப்பு நான் ஊத நிறம் கோடிங்  சேர்த்து உள்ளேன்  உங்களுக்கு தேவையான கோடிங் மாற்றி கொள்ளலாம் 




உங்களுக்கு தேவையான கோடிங் நீங்களே 
தேர்வு செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு எந்த கலர் 
புடிகிறதோ அதன் மேல் கிளிக் பண்ணவும் பாக்ஸ் கோடிங் வரும் அந்த கோடிங் எடுத்து மேலே உள்ள சிவப்பு கோடிங்(background: #4488DD;)இடத்தில் மாற்றவும் 


பிறகு டேம்பிளேட் சேமிக்கவும் அவ்வளவு தன்  உங்கள் தளத்தை பாருங்க இனி என்ன ஜொலிதான்  




2.கேட்ஜெட் தலைப்புக்கு படம் சேர்த்தல் 


Download Full Template  என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்  

முதலில்  BLOGGER DASHBOARD=> TEMPLATE=>EDIT HTML செல்லவும் 

Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யவும். 

கிழே படத்தில் உள்ள வரியை ctrl+f அழுத்தி தேடவும் 

 ]]></b:skin>

பிறகு ]]></b:skin> மேலே கிழே உள்ள நிரலியை சேர்க்கவும்


.sidebar h2 {           
 background:url(YOUR IMAGE URL HERE);
background-repeat: no-repeat;
background-position:left center;
height:25px;
margin:0;
padding:10px 3px 0 30px;
line-height:1.5em;
text-transform:uppercase;
letter-spacing:.2em;
} 

மாற்றம் செய்ய வேண்டியது மேலே உள்ள YOUR IMAGE URL HERE மட்டும் தன் 


நீக்கி விட்டு உங்களுக்கு புடித்த படத்தின்  

 URL சேர்த்து கொள்ளவும் 



பிறகு டேம்பிளேட் சேமிக்கவும் அவ்வளவு தன்  உங்கள் தளத்தை பாருங்க இனி என்ன ஜொலிதான்  

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

4 comments:

  1. பயனுள்ள பதிவு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  2. கலக்கிட்டீங்க பாஸ்.......தொடருங்கள்

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்