Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, January 18, 2013

ஆன்லைன் ரேடியோவை நமது வலைப்பூவில் இணைப்பது எப்படி

நம்பில் பலரும் நமது ப்ளாக்யில் நேரடி தொலைக்காட்சி இணைத்து இருப்போம்

நமது தளத்தின் வாசகர்களுக்காக உதாரணமாக சன் டிவி ,புதிய தலைமுறை

அதே போல ஆன்லைன் ரேடியோவும் நமது தளத்தில் இணைத்து

வாசகர்களுக்கு பயன்பெற செய்யவும் (நிறைய தமிழ் வலை தளங்களில்

அவர்கள் ப்ளாக் சென்ற உடன் பாட்டு ஒலிக்கும் படி வைத்து உள்ளனர் இது

சில வாசகர்களுக்கு புடிக்காமல் இருக்கலாம் ஆகையால் அதை நீக்கி விட்டு

வாசகர்கள் விருப்பம் பட்டால் பாட்டு கேட்கும் படி செய்வது தான் சிறந்தது )

ஆகையால் பக்கம் ஒருவாக்கி அதில் கோடிங் சேர்ப்பது நலம் (ப்ளாக்யில்

பக்கம் உருவாக்க தெரியவில்லை என்றால் என்னுடைய தளத்தில் மேல்

பகுதியில் உள்ள அணைத்து பதிவுகளும் கிளிக் செய்து அதில் பக்கம்

உருவாக்குவது என்ற பதிவை கிளிக் செய்து படிக்கவும்

லங்கா ஸ்ரீ FM கோடிங்

குறிப்பு :PLAY செய்தால் மட்டும் கேட்க முடியும்

<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=10,0,0,0" width="319" height="53" id="webradio" align="middle"><param name="allowScriptAccess" value="always"><param name="allowFullScreen" value="false"><param name="movie" value="http://www.lankasri.fm/player/flash/default.swf"><param name="quality" value="high"><embed src="http://www.lankasri.fm/player/flash/default.swf" quality="high" width="319" height="53" name="webradio" align="middle" allowscriptaccess="always" allowfullscreen="false" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.adobe.com/go/getflashplayer_fr"></object>
தயவு செய்து PLAY பட்டனை அழுத்தி ரேடியோ கேட்கவும்......................
READ MORE :http://asathalimelathaniyam.blogspot.com/

லங்கா ஸ்ரீ FM கோடிங்

குறிப்பு :PLAY செய்யாமலே தானாகவே ரேடியோ ஒலிக்கும் கோடிங்

<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=10,0,0,0" width="319" height="53" id="webradio" align="middle"><param name="allowScriptAccess" value="always"><param name="allowFullScreen" value="false"><param name="movie" value="http://www.lankasri.fm/player/flash/default.swf"><param name="quality" value="high"><embed src="http://www.lankasri.fm/player/flash/default.swf" quality="high" width="319" height="53" name="webradio" align="middle" allowscriptaccess="always" allowfullscreen="false" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.adobe.com/go/getflashplayer_fr"></object>
READ MORE  :
http://asathalimelathaniyam.blogspot.com/

ரேடியோ பெட்டியின் அளவு மாற்ற விரும்பினால் கிழே உள்ள தளத்திற்கு

லங்கா ஸ்ரீ ரேடியோ தளத்திற்கு செல்லவும் http://www.lankasri.fm/tools.php

இந்த பதிவு நிறைய நண்பர்களுக்கு தெரிந்து இருக்கலாம் தெரியாத

நண்பர்களுக்கு உதவட்டுமே என்ற எண்ணத்தில் எழுதிய பதிவு இது

(உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கடந்த முன்று மாதம் முன்பு

என்னுடைய தளத்தில் ரேடியோ இணைக்க வேண்டும் என்று கூகிள் ஒரு நாள்

முழுவதும்  தேடியும் கோடிங்  கிடைக்கவில்லை நேற்று தான் லங்கா ஸ்ரீ

ரேடியோயில் கிடைத்தது கோடிங் .ஓகே அடுத்த பதிவில் சந்திப்போம்

                             இந்த பதிவை கோப்பி அடிப்பவர்கள் கவனத்திற்கு

கோப்பி அடித்ததை கண்டுபுடிக்க பட்டால்  பவர் ஸ்டார் யின் லத்திகா படத்தின்

சிடி  உங்க  வீடு  தேடி வரும் (கோப்பி அடிப்பவர்கள்  தாரளமாக அடித்து

கொள்ளலாம்  என்னுடைய அனுமதி வங்கி விட்டு ) அனுமதி குடுக்க பைசா

எல்லாம் கேட்க மாட்டேன் பயப்படாதிங்க பாஸ்

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்