Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, October 12, 2012

பேஸ்புக் ஆபாச போட்டோ இணைப்பு தடுப்பது எப்படி

பேஸ்புக் யில் இணைக்கும்  போட்டோ டேக் (tag) தடுப்பது எப்படி என்று

பார்க்கும் முன் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்

 உங்கள்  நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்கள் போட்டோ டேக்

குடுப்பதை முழுவதும் தடுக்க முடியாது ஆகையால் அவர்களை நண்பர்கள்

பட்டியலில் இருந்து நீக்கி விடுவது ,அல்லது கிழே உள்ளது

போல செய்யவும் உதாரணமாக  பேஷ்புக்யில் பெண்களுக்கு சில அசிங்கமான

போட்டோ வை ஒரு சில வெட்டி பசங்க டேக் குடுத்து இருக்கிறது ரொம்ப

பேஷ்புக்யில் பார்க்கிறோம் அல்லவா அதே போல உங்களுக்கு அந்த

தொல்லை வராமல்  தடுக்க முடியும் அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது

எல்லாம் உங்கள் பேஷ்புக் கணக்கில் நுழைத்து செட்டிங்யில் நான்

சொல்லுவது போல் செய்தால் போது (இது பெரும்பாலான நண்பர்களுக்கு

தெரிந்து இருந்தாலும் என்னுடைய தளத்தின் வாசகர்களுக்காக இந்த பதிவை

எழுதுகிறென்)   வாங்க பாஸ் பதிவுக்கு போகலாம்

முதலில் உங்கள் பேஷ்புக் கணக்கை கடவுச்சொல் குடுத்து நுழைந்து

கொள்ளவும் பிறகு இந்த முகவரிக்கு செல்லவும் அடுத்து உதவிக்கு

கிழே உள்ள படத்தை பார்க்கவும் (setting / privacy settings / timeline and tagging )



அடுத்து உள்ளத்தில்  only me என்பதை மாற்றி கொள்ளவும் உதவிக்கு கிழே

உள்ள  படத்தை பார்க்கவும்



அல்லது இன்னொரு முறையில் போட்டோ டேக் தொல்லையில் இருந்து

விடுபட முடியும் அதற்கு கிழே உள்ளதை போல செய்யவும்

முதலில் இந்த முகவரிக்கு செல்லவும் அடுத்து அதில் off என்பதை on என்று

மாற்றி கொள்ளவும் (உங்கள் நண்பர்கள் போட்டோ டேக் குடுத்தால் முதலில்

உங்களுடைய அனுமதி கேட்கும் அனுமதி குடுத்தால் மட்டுமே  உங்களுடைய

நண்பர்களும் டேக் குடுக்கும் போட்டோவை பார்க்க முடியும் )


                                 என்பதை    

என்று மாற்ற வேண்டும் 


உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்









குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

2 comments:

  1. பயனுள்ள பதிவு நான் ரொம்ப நாளைக்கு முதலே செய்திட்டன் நண்பா

    ReplyDelete
  2. தெரிந்து கொண்டேன் நண்பரே தொடர்ந்து சிறப்பான பதிவுகளை வெளியிட அன்புவின் அன்பான வாழ்த்துக்கள்

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்